tag:blogger.com,1999:blog-5478183077810720309.post2582505741889914075..comments2023-10-26T15:29:48.604+05:30Comments on ♔ℜøḉḱẑṩ ℜặjḝṩℌ♔™: தமிழ் வழி கல்வி அவசியமா ? (பாகம் -2)♔ℜockzs ℜajesℌ♔™http://www.blogger.com/profile/07894197847288369228noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-5478183077810720309.post-35650839143113345482011-05-18T14:40:44.615+05:302011-05-18T14:40:44.615+05:30you call me மாப்ள...........நானும் இப்படித்தான்யா ...you call me மாப்ள...........நானும் இப்படித்தான்யா இருந்தேன்.........!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5478183077810720309.post-68375983185852373842011-05-16T18:57:21.603+05:302011-05-16T18:57:21.603+05:30///@Lakshmi said...
ராஜேஷ் கட்டுரை மிக அருமை....///@Lakshmi said...

ராஜேஷ் கட்டுரை மிக அருமை. படிக்க காமெடியாக இருந்தாலும் அ ந்த மா
ண்வர்களின் நிலை பரிதாபதுக்குரியதுதானே. இதற்கு என்னதான் தீர்வு. ////

அம்மா வந்துடிங்களா? வாங்க வாங்க . .
கண்டிப்பா அம்மா நீங்க சொன்ன மாதிரி அந்த மாணவர்கள் நிலைமைதான் பரிதாபம் .
இதற்க்கு தீர்வு எனபது அவ்வுளவு சுலபம் அல்ல , இருந்தாலும் எல்லாரும் கலந்து ஆலோசிச்சு தான் முடிவு எடுக்கணும் , எனக்கான யோசனைகளை , அடுத்த தொடர் பதிவுல கண்டிப்பா சொல்லுறேன் . . .
நன்றி அம்மா♔ℜockzs ℜajesℌ♔™https://www.blogger.com/profile/07894197847288369228noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5478183077810720309.post-63321806273249993742011-05-16T18:54:33.781+05:302011-05-16T18:54:33.781+05:30///@முனைவர்.இரா.குணசீலன் said...///
வருகைக்கு நன்...///@முனைவர்.இரா.குணசீலன் said...///

வருகைக்கு நன்றி குணசீலன் . .
மனசுக்குள்ள ரொம்ப நாள் வருத்த பட்ட விஷியம் , நம்பளோட கல்வி முறையே முதல்ல சரி இல்ல . அதான் மனசுல பட்டத்த பகிர்ந்துகிட்டேன் . .
தொடர்ந்தது வாருங்கள் குணசீலன் . .
இன்னும் நிறைய விஷியம் அடுத்த பாகம் - 3 யில் பதிவு செய்யுறேன் .

நன்றி . . .♔ℜockzs ℜajesℌ♔™https://www.blogger.com/profile/07894197847288369228noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5478183077810720309.post-50154631049310595322011-05-16T12:11:06.141+05:302011-05-16T12:11:06.141+05:30ராஜேஷ் கட்டுரை மிக அருமை. படிக்க காமெடியாக இருந்தா...ராஜேஷ் கட்டுரை மிக அருமை. படிக்க காமெடியாக இருந்தாலும் அ ந்த மா
ண்வர்களின் நிலை பரிதாபதுக்குரியதுதானே. இதற்கு என்னதான் தீர்வு.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5478183077810720309.post-12576948201525898892011-05-16T10:18:18.160+05:302011-05-16T10:18:18.160+05:30தங்கள் வருத்தங்களும் கோபங்களும் நியாயமானவை நண்பா.....தங்கள் வருத்தங்களும் கோபங்களும் நியாயமானவை நண்பா..

எனக்கும் இதே வருத்தம் தான்..

அரசின் இயலாமையை நொந்துகொள்ளும் அதே சூழலில் நமது இயலாமையையும் என்னால் மறுக்கமுடியவில்லை நண்பா.

எனது வலையில் தங்களைப் போன்று கல்வி தொடர்பான நிறைய வருத்தங்களைத் தெரிவித்துள்ளேன் நண்பா..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5478183077810720309.post-64688568978843466992011-05-16T09:56:41.026+05:302011-05-16T09:56:41.026+05:30மொழியின் எல்லை தான் சிந்தனையின் எல்லை!!
தாய்மொழிய...மொழியின் எல்லை தான் சிந்தனையின் எல்லை!!

தாய்மொழியிலேயே தெளிவில்லாத ஒருவனால் வேறு எந்த மொழியையும் முழுமையாகக் கற்றுக்கொள்ளமுடியாது.

எனது கருத்து நண்பா.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5478183077810720309.post-9638058399689438522011-05-16T09:47:23.882+05:302011-05-16T09:47:23.882+05:30வாழ்வியல் எதார்த்தத்தை மிக அழகாகப் பக்குவமாகச் சொல...வாழ்வியல் எதார்த்தத்தை மிக அழகாகப் பக்குவமாகச் சொல்லியிருக்கீங்க நண்பா..

இந்த நிலை மாற தங்களின் மேலான ஆலோசனைகளையும்,
நடைமுறைச் சிக்கல்களையும் சொன்னால் இன்னும் நல்லா இருக்கும்.

இது போன்ற கூத்துக்களை நாளும் நாளும் எல்லா இடங்களிலும் பார்க்கமுடிகிறது.

தங்களின் இரு கட்டுரைகளையும் படித்தேன்..

தொடர்ந்து எழுதுங்க நண்பா.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.com