tag:blogger.com,1999:blog-5478183077810720309.post6925672192732500426..comments2023-10-26T15:29:48.604+05:30Comments on ♔ℜøḉḱẑṩ ℜặjḝṩℌ♔™: போகமாட்டேன் . . .♔ℜockzs ℜajesℌ♔™http://www.blogger.com/profile/07894197847288369228noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-5478183077810720309.post-32606505256554173042011-06-15T01:36:22.125+05:302011-06-15T01:36:22.125+05:30அருமையான கவிதை வாழ்த்துக்கள்
சகோதரரே!.....அருமையான கவிதை வாழ்த்துக்கள்
சகோதரரே!.....அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5478183077810720309.post-90774474156146442492011-06-01T09:55:47.060+05:302011-06-01T09:55:47.060+05:30வாசம் மிகுந்த பதிவு தான்.
நல்லா இருக்கு நண்பரே..வாசம் மிகுந்த பதிவு தான்.
நல்லா இருக்கு நண்பரே..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5478183077810720309.post-39336081788929277962011-05-25T19:38:19.459+05:302011-05-25T19:38:19.459+05:30nice one rajesh. simply superb.nice one rajesh. simply superb.sruthinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5478183077810720309.post-69419565082581378912011-05-25T15:45:07.463+05:302011-05-25T15:45:07.463+05:30///@ அரசன் said...
கவிதையில மணம் கமழுது ... வ...///@ அரசன் said...

கவிதையில மணம் கமழுது ... வாழ்த்துக்கள் ///

லைட்டா சென்ட் அடிசுதான் பதிவ வெளியிட்டு இருக்கேன் அரசன் , அதான் மணம் கமழுது . . .
ஹி ஹி ஹி . . .♔ℜockzs ℜajesℌ♔™https://www.blogger.com/profile/07894197847288369228noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5478183077810720309.post-64789641009371088282011-05-25T15:43:40.593+05:302011-05-25T15:43:40.593+05:30///@Lakshmi said...
ராஜேஷ் கவிதையிலும் பின்னு...///@Lakshmi said...

ராஜேஷ் கவிதையிலும் பின்னுரே. உனக்குத்தெரியாத விஷயமே கிடையாதா? நால்லா இருக்கு.///

ஹி ஹி ஹி அம்மா . . .
எனக்கு தெரிஞ்ச எதையோ எழுதி வச்சு இருக்கேன் . .
வார்த்தைய ஒன்னுக்கு கீழ ஒன்ன எழுதுன அது கவிதை ஆகிடும? ஹி ஹி ஹி
நீங்க வேற சும்மா கிண்டல் பண்ணாதிங்க , பெரிய பெரிய கவிதை ஜாம்பவான்கள் இருக்கும் பதிவுலகில் . .
எப்படியோ மக்களுக்கு புடிச்சு இருந்தா சரி
நன்றி அம்மா . . .♔ℜockzs ℜajesℌ♔™https://www.blogger.com/profile/07894197847288369228noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5478183077810720309.post-13084648232899668432011-05-25T15:40:55.732+05:302011-05-25T15:40:55.732+05:30///@ Ramani said...
ஆழமான சிந்தனை அருமை
எ...///@ Ramani said...

ஆழமான சிந்தனை அருமை
எல்லோரும் கவிதையில் பயன்படுத்தும் பூவையும்
வாசத்தையும் பயன்படுத்தினாலும்
உங்கள் சிந்தனை புதிது
அற்புதமான படைப்பு
தொடர வாழ்த்துக்கள் ////

வருகைக்கு நன்றி ஐயா ..
தொடர்ந்து முயற்சிக்கிறேன் . .
தங்கள் ஆதரவுடன் . .♔ℜockzs ℜajesℌ♔™https://www.blogger.com/profile/07894197847288369228noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5478183077810720309.post-18690175111261098492011-05-25T13:01:10.731+05:302011-05-25T13:01:10.731+05:30கவிதையில மணம் கமழுது ... வாழ்த்துக்கள்கவிதையில மணம் கமழுது ... வாழ்த்துக்கள்arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5478183077810720309.post-61138825919053104032011-05-25T11:50:59.422+05:302011-05-25T11:50:59.422+05:30ராஜேஷ் கவிதையிலும் பின்னுரே. உனக்குத்தெரியாத விஷயம...ராஜேஷ் கவிதையிலும் பின்னுரே. உனக்குத்தெரியாத விஷயமே கிடையாதா? நால்லா இருக்கு.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5478183077810720309.post-64238542270702618972011-05-25T11:03:45.744+05:302011-05-25T11:03:45.744+05:30ஆழமான சிந்தனை அருமை
எல்லோரும் கவிதையில் பயன்படுத்த...ஆழமான சிந்தனை அருமை
எல்லோரும் கவிதையில் பயன்படுத்தும் பூவையும்
வாசத்தையும் பயன்படுத்தினாலும்
உங்கள் சிந்தனை புதிது
அற்புதமான படைப்பு
தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5478183077810720309.post-22954793831248547862011-05-25T10:14:56.742+05:302011-05-25T10:14:56.742+05:30///@விக்கி உலகம் said...
நல்லா இருக்குய்யா......///@விக்கி உலகம் said...

நல்லா இருக்குய்யா....
மாப்ள பாத்தியா கடைசில கவித போட்டு தமிழ்மணத்துல இனஞ்சிட்ட ஹிஹி!////

அட பாவி , மாப்ள நீ ஒன்னு , தமிழ்மணத்துல இணைக்க நான் எவ்வளவு கஷ்ட்ட பட்டேன்ன்னு எனக்குதான் தெரியும் . ஏதோ அவங்கள பெரிய மனசு பண்ணி , போனாபோகுதுன்னு இணைசுட்டாங்க ஹி ஹி ஹிஹி ஹி ஹி♔ℜockzs ℜajesℌ♔™https://www.blogger.com/profile/07894197847288369228noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5478183077810720309.post-33535893321143006232011-05-25T10:06:40.695+05:302011-05-25T10:06:40.695+05:30நல்லா இருக்குய்யா....
மாப்ள பாத்தியா கடைசில கவித ப...நல்லா இருக்குய்யா....
மாப்ள பாத்தியா கடைசில கவித போட்டு தமிழ்மணத்துல இனஞ்சிட்ட ஹிஹி!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.com