ஹாய் பசங்களா . . .
நான் கொஞ்சம் இல்ல ரொம்ப பிஸி . . . அதான் இந்த பக்கம் எட்டி பாக்க முடியல . .
என்னை ரொம்ப மிஸ் பண்ணுற எல்லாருக்கும் நான் சொல்லுறது ஒன்னே ஒண்ணுதான் நான் எங்கயும் போகல இங்க தான் இருக்கேன் ஆனா கொஞ்சம் பிஸியா இருக்கேன் நிறைய சொந்த விஷியன்களா, அதனால யாரும் கவலை படவேண்டாம் . வரேன் வரேன் வந்துகிட்டே இருக்கேன் . .
நான் நிலா மாதிரி , கொஞ்சம் நாள் இல்லனா உடனே நான் வர மாட்டேன் என்று அர்த்தம் இல்ல. புல் ஆ ரீசார்ஜ் பண்ணிட்டு புல் வெளிச்சத்தோட பொவர்ணமி நிலா போல வெளிச்சத்தோட வந்துடுறேன் ஒகே ?
இழப்பதற்கு ஒன்றும் இல்லை , கொடுபதற்க்கு நிறைய இருக்கு அன்பும் பாசமும் .
சோ எல்லாருக்கும் ஊஊம்ம்ம்மாஅ ......
என்றென்றும் பாசத்துடன் ,
ராக்ஸ் . . .