Followers

Thursday, January 26, 2012

ஹாய் பசங்களா . . .



நான் கொஞ்சம் இல்ல ரொம்ப பிஸி . . . அதான் இந்த பக்கம் எட்டி பாக்க முடியல . .
என்னை ரொம்ப மிஸ் பண்ணுற எல்லாருக்கும் நான் சொல்லுறது ஒன்னே ஒண்ணுதான் நான் எங்கயும் போகல இங்க தான் இருக்கேன் ஆனா கொஞ்சம் பிஸியா இருக்கேன் நிறைய சொந்த விஷியன்களா,  அதனால யாரும் கவலை படவேண்டாம் . வரேன் வரேன் வந்துகிட்டே இருக்கேன் . . 

நான் நிலா மாதிரி , கொஞ்சம் நாள் இல்லனா உடனே நான் வர மாட்டேன் என்று அர்த்தம் இல்ல. புல் ஆ ரீசார்ஜ் பண்ணிட்டு புல் வெளிச்சத்தோட பொவர்ணமி நிலா போல வெளிச்சத்தோட வந்துடுறேன் ஒகே ?

இழப்பதற்கு ஒன்றும் இல்லை , கொடுபதற்க்கு நிறைய இருக்கு அன்பும் பாசமும் . 






சோ எல்லாருக்கும் ஊஊம்ம்ம்மாஅ ...... 


என்றென்றும் பாசத்துடன் , 

ராக்ஸ் . . . 











6 comments:

Sahana said...

அவ்வ் ராஜேஷ் சீக்ரம் வாங்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வெளங்கிரும், பயபுள்ள என்னமோ எழுதி இருக்குன்னு ஓடிவந்தா.....? இதுக்கு ஒரு பதிவ போட்டிருக்கலாம்.....

Lakshmi said...

ராஜா எவ்வளவு நாலாச்சு உன்ன பார்த்து வேர எங்கியுமே காண்டாக்ட் பண்ண முடியல்லே உன்ன. ந்யூ இயருக்கு விஷ் பண்ணி மெயில் அனுப்பி இருந்தேனே பார்த்தியா? ஏன் பதில் அனுப்பலே? நான் அடுத்தமாசம் கோவை ஈரோடு வரேன் பார்க்க முயற்சியாவது பண்ணூ.

RAMVI said...

welcome back rajesh.

Anonymous said...

oii rajesh tamil la thaan type pannuviyaa nee! goyale!unaku evlo vaathi padichi padichi solrathu ithelam thappu nu.. enaku padikurathukae half hr yedukuru laa... ippo enna solte nee goyale! busya irukenu solrathuku unaku 12 line thevaiyaa.. ithellam overa illa unaku.. next time notice adichu ottu, enna maari tamil la padikka thikki thenaruravangaluku simple! GOT IT!! :D :D MISS YOU RAJESH!

- Absolutely Always Amazing Angel :D

Lakshmi said...

ராஜா உனக்கு ஒரு விருது கொடுத்திருக்கேன் என்பக்கம் வந்துபாரு.

Related Posts Plugin for WordPress, Blogger...

Follow by Email

My Blog List

  • இலுப்ப சட்டி தோசை. - தேவையான பொருட்கள். தோசை மாவு ---------------- ஒரு பாத்திரம் நிறைய.( 4 பேருக்கு) வெங்காயம்------------------ 2 சின்னதாக கட் செய்து கொள்ளவும். தக்காளி --...
    2 days ago
  • காட்டெருமை... (நவீன இலக்கியச் சிறுகதை) - *எச்சரிக்கை:* கதையில் பின்நவீனத்துவ குறீயீடுகள் கையாளப்பட்டுள்ளன. ஒரு அடர்ந்த காடு, எங்கு பார்த்தாலும் பச்சைப்பசேல்னு மரங்கள். துள்ளித் திரியும் வனவில...
    3 weeks ago
  • சினேகிதனே, சினேகிதனே........ 2 - அடுத்த நாளே வீட்டு பெரியவர்களிடம் சொல்லிவிட்டு பெரிய பெண்ணீடம் வீட்டை கவனிச்சுக்க ச்சொல்லிவிட்டு வெங்கு இருக்கும் ஊருக்கு கிலம்பி போனார்கள்.வீட்டில் வெங்கு...
    3 weeks ago
  • ஏழாம் அரிப்பு - தீபாவளி அன்று காலையே பூந்தமல்லி புருஷோத்தமன் புறப்பட்டார். புதிதாக ஒரு திரைப்படம் வெளியாகியிருக்கிறது. பார்த்தே ஆக வேண்டும். உலகத் தமிழர்களுக்காக வேறு அ...
    7 months ago
  • நிலா சாப்பாடு - ஏங்க, என்னிக்கு பௌர்ணமி? கொஞ்சம் பாத்துச்சொல்லுங்க மிஸஸ் ஐயர். இன்னிக்கு என்ன கிழமை.. மண்டேவா? வந்து.. புதன் கிழமை பௌர்ணமி வரது. ஏன் எதுக்கு கேக்கறீங்க மிஸஸ...
    7 months ago
  • பலியாடு சிக்கிடுச்சு.. - ராசிப்பொண்ணோட பிறந்தநாள் வாழ்த்துப் பதிவுல பலியாடு சிக்கலைனு சொல்லிருந்தேன்ல.. ஒரு வழியா சிக்கிடுச்சுங்க.. அவங்களுக்கு வர்ற புதன் கிழமை (08.06.2011) கல்...
    11 months ago

My Promoters