Followers

Monday, April 18, 2011 6 comments

Charlie Bit me . . .                

                 குழந்தைகள் எப்பவும்  தெய்வம்  மாதிரி  , குழந்தைங்க பண்ணுற கலாட்டவை பார்த்து  ரசிகிறதே ஒரு அலாதி ஆனந்தம் தான் . ஆனா பாருங்க இன்றைய அவசர உலகத்துல எத்தன பேரு குழந்தைங்கள் பண்ணுற கலாட்டாவா பார்த்து ரசிக்கிறோம் ? ஏனா எல்லாரும் சந்தோசத தொலைச்சுட்டு, சந்தோசத்தை  தேடிகிட்டு இருக்கோம் .
              
                  ஆனா இங்க ரெண்டு குழந்தைகள் பண்ணுன கலாட்டவ வீடியோவா எடுத்து இன்டர்நெட் ல youtube  ல போட்டதுல எத்தன பேரு பார்த்து   ரசிச்சு இருக்காங்கன்னு கேட்டா மலைச்சு போய்டுவிங்க . இது வரைக்கும் இந்த வீடியோவை youtube ல பார்த்தவர்களின் எண்ணிக்கை சுமார் 30 கோடிக்கும் மேல், வாய்யா க்ளோஸ் பண்ணுங்க ரெண்டு மூணு காண்ட மிருகம் உள்ள போய்டுச்சு .   அதாவது நான் கடைசியாக  பார்த்த போது  அதன் எண்ணிக்கை : 306,080,810  இந்த வீடியோவை நம்பல்ல நிறைய பேரு பார்த்து இருந்தாலும் பார்காதவர்களுகாக அந்த வீடியோ இங்கே . .  .

இந்த வீடியோ வை முதல் முறை பார்க்கும் போது சிரிப்பு வந்தாலும் அதனை  முழுமையாக ரசிக்க நீங்கள் கண்டிப்பாக இரண்டாவது முறை பார்ப்பீர்கள் இது மாரியாத்தா மேல சத்தியம் . .  .

ரெண்டாவது முறை பார்க்கும் போதுதான் தெரியும் அந்த கடி வாங்குற பையன் எதனை முறை அவ்ச்சு சொல்லுறான் , அந்த கடித்த குழந்தை எவ்வளவு ஆனந்தமா சிரிக்குது அப்படிகிறது எல்லாம் கவனிப்பிங்க . . .
          அந்த பையன் முதல் முறை கடி வாங்குனதுக்கு அப்புறமும் , ரெண்டாவது முறை அவனா போய் கைய குடுத்து கடி வாங்கிகிறான் பாருங்க அதுதான் , அதேதான் . . . நம்ப தமிழ்நாட்டு மக்கள் ஒரு முறை ஓட்டு போட்டு ஒரு கட்சிய ஆட்சில எற்றுனதுக்கு அப்புறம் அவங்க மக்கள் கைய கடிக்குராங்கன்னு தெரிஞ்சும் அடுத்த முறையும் அதே கட்சிக்கு ஓட்டு போடுறாங்க பாருங்க அதுதான் இது . . . அப்போ அந்த பையன் சொல்லுற dialogue தான் charlie bit me and  not really hurts charlie, its still hurting ...  

   மக்கள்,  "கடைசியா ஓட்டு போட்டு உங்கள ஆட்சில ஏத்தினோம். அப்போ  நீங்க ஆனா வரைக்கும் குமுறு குமுறுன்னு குமுருனிங்க , ஆனா இந்த முறை தேர்தலுக்கு நீங்க வந்து ஓட்டு காசு குடுத்திங்க பாரு அப்போ நீங்க முன்னாடி குமுருனது வலிக்காவே இல்லா ஹி ஹி ஹி . .  "

இந்த ஒரு வீடியோ வுக்காக நான் ஒரு பதிவா அப்படின்னு யோசிக்கிரிங்களா? இல்ல இந்த ஒரு வீடியோ எவ்வளவு பெரிய தாக்கத ஏற்படுத்தி இருக்குகிறத இந்த வீடியோ வோட ரீமிக்ஸ் வீடியோகள  பார்க்கும் போதுதான் எனக்கு தெரிஞ்சது . அதாவது இத பார்த்த நெறைய பேரு இதே மாதிரி கிண்டல் பண்ணியோ , ரீமிக்ஸ் பண்ணியோ வீடியோ எடுத்து youtube  ல வெளியிட்டு இருக்காங்க , அதுவும் தாங்க முடியாத காமெடி கலாட்டக்கள் தான் . அந்த அளவ்வுக்கு இந்த குழந்தைங்க மனசுல நின்னு இருக்காங்க .   அதுல சில வீடியோ எனக்கு புடிச்சது இங்க . . .  பொறுமையா பாருங்க கண்டிப்பா சிரிபிங்க . . . Charlie Bit Me... remix
கடைசியா இந்த பையன் பல்ல புடுங்குனதுக்கு அப்புறம் படுற பாட்டையும் பாருங்க    . ( நம்ப நாட்டுல சாதரனாமவே இப்படிதான் நிறைய பொலம்பிகிட்டு சுத்திகிட்டு இருக்காங்க . . . )Enjoy all. . .

சிரிப்புடன் , 

ராக்ஸ் . . . . For fun chat, blog, forum, videos, games, live FM  kindly visit our website: www.tamilrockzs.com

Friday, April 1, 2011 14 comments

யாரும் இதை படிக்காதிர்கள்  , அதிர்ச்சி தாங்க முடியாது . . .
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
தயவு செய்து இளகிய மனசு இருக்கவங்க யாரும் தொடர்ந்து படிக்க வேண்டாம்  . . . 
V
V
V
V
V
V
V
V
V
இதோட நிறுத்திட்டு அப்படியே கிளம்பிடுங்க ப்ளீஸ் . . .
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V


            ஒன்னும்  இல்ல ,  நாயர் கடை வழக்கமா போடுற ஓட்ட வடைல ஓட்ட பெருசா ஆகிடுச்சாம் ஹி ஹி ஹி  . . . அதான் மேட்டர் .... 


இதுக்கே அதிர்ச்சி  ஆனா எப்புடி ? கீழ பாருங்க  பய புள்ள எப்படி அதிர்ச்சி ஆகுதுன்னு  . . .
அட ச்சா,  வடை போச்சே  . . .  ஹி ஹிஏப்ரல் பூல் ........... ஹி ஹி ஹி

எப்பூடி ? ? ?


மூஞ்ச பாரு என்ன பதிவு போட்டாலும் படிக்க வந்த இப்படிதான் இருக்கும் உங்க மூஞ்சி . . 

ஊருக்குள்ள ஏதாவது பிரச்சன உடனே சொம்ப தூக்கிட்டு வந்துடுவிங்களே . .
ஏப்ரல் பூல் டே அதுவுமா . . . ஹி ஹி ஹி . ..


கெளம்புங்க கெளம்புங்க காத்து வரட்டும்  . . .  ஹி ஹி ஹி


சரி  வந்ததும் வந்திங்க உங்கள பாக்கவும் பாவமா இருக்கு . . .


கீழ இருக்க படங்கள பார்த்து சிரிச்சுட்டு போங்க . . .

"வெறும் பீர் ர கைல குடுத்துட்டு அதையும் ரவா  அடிக்குறேன்னு என்ன சீன் பாரு இந்த பையனுக்கு ? எல்லாம் தலை எழுத்து , உன்ன நம்பி வந்தேன் பாரு என்ன சொல்லணும் . . "
"நல்ல வேல நெஞ்சுக்கு  குறி வச்சாரு மகாராசன் . . . .  ஜட்டி  போடாதா நேரத்துல . .. "

Just Do It  . . நாங்கெல்லாம் சொல்லுறத செய்வோம் இல்ல . . .
கூல் ல் ல் ல் ல் . .          ஏப்ரல் பூல் ல் ல் ல் ல் ....

ஹி ஹி ஹி  . . .nothing serious , just fun . . .

ராக்ஸ் . . .Related Posts Plugin for WordPress, Blogger...

Follow by Email

My Blog List

My Promoters