Followers

Friday, April 1, 2011

யாரும் இதை படிக்காதிர்கள்  , அதிர்ச்சி தாங்க முடியாது . . .
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
தயவு செய்து இளகிய மனசு இருக்கவங்க யாரும் தொடர்ந்து படிக்க வேண்டாம்  . . . 
V
V
V
V
V
V
V
V
V
இதோட நிறுத்திட்டு அப்படியே கிளம்பிடுங்க ப்ளீஸ் . . .
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V


            ஒன்னும்  இல்ல ,  நாயர் கடை வழக்கமா போடுற ஓட்ட வடைல ஓட்ட பெருசா ஆகிடுச்சாம் ஹி ஹி ஹி  . . . அதான் மேட்டர் .... 


இதுக்கே அதிர்ச்சி  ஆனா எப்புடி ? கீழ பாருங்க  பய புள்ள எப்படி அதிர்ச்சி ஆகுதுன்னு  . . .
அட ச்சா,  வடை போச்சே  . . .  ஹி ஹிஏப்ரல் பூல் ........... ஹி ஹி ஹி

எப்பூடி ? ? ?


மூஞ்ச பாரு என்ன பதிவு போட்டாலும் படிக்க வந்த இப்படிதான் இருக்கும் உங்க மூஞ்சி . . 

ஊருக்குள்ள ஏதாவது பிரச்சன உடனே சொம்ப தூக்கிட்டு வந்துடுவிங்களே . .
ஏப்ரல் பூல் டே அதுவுமா . . . ஹி ஹி ஹி . ..


கெளம்புங்க கெளம்புங்க காத்து வரட்டும்  . . .  ஹி ஹி ஹி


சரி  வந்ததும் வந்திங்க உங்கள பாக்கவும் பாவமா இருக்கு . . .


கீழ இருக்க படங்கள பார்த்து சிரிச்சுட்டு போங்க . . .

"வெறும் பீர் ர கைல குடுத்துட்டு அதையும் ரவா  அடிக்குறேன்னு என்ன சீன் பாரு இந்த பையனுக்கு ? எல்லாம் தலை எழுத்து , உன்ன நம்பி வந்தேன் பாரு என்ன சொல்லணும் . . "
"நல்ல வேல நெஞ்சுக்கு  குறி வச்சாரு மகாராசன் . . . .  ஜட்டி  போடாதா நேரத்துல . .. "

Just Do It  . . நாங்கெல்லாம் சொல்லுறத செய்வோம் இல்ல . . .
கூல் ல் ல் ல் ல் . .          ஏப்ரல் பூல் ல் ல் ல் ல் ....

ஹி ஹி ஹி  . . .nothing serious , just fun . . .

ராக்ஸ் . . .14 comments:

விக்கி உலகம் said...

hehe!

Yuresh Kumar said...

Happy April Fools day.. rajesh... nice post.... i really enjoyed... athuvum antha elephant oda Hips dont lie dance super and antha cat hehe... hshake.....

renu said...

rajeshhhhhhhhhhhh......grrrrrrrrrr......மான படுத்தலாம் இப்படி அவமானபடுதிடின்களே!!!!!! aiyo aiyo எனக்கு இதுவும் வேணும் இன்னும் வேணும் hehe......simply super rajesh wink...claps....zonela irukura ella foolskum oops illa illa frnds elarukum Happy Fools Day....he he he he....

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///விக்கி உலகம் said...

hehe! ///

ரைட்டு வாங்கியாச்சு இல்ல , சந்தோசம போயிட்டு வாங்க விக்கி , இன்னைக்கு நீங்க இன்னும் அஞ்சு பதிவு போடா வேண்டி இருக்கு , ஹி ஹி ஹி

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///Yuresh Kumar said...

Happy April Fools day.. rajesh... nice post.... i really enjoyed... athuvum antha elephant oda Hips dont lie dance super and antha cat hehe... hshake..... / / /

நோ நோ நோ Happy April Fools day.. என்னக்கு சொல்லபடாது . அண்ணனுக்கு அசிங்கம இல்லையா ?

ஹி ஹி ஹி

அந்த யானைய ட்ரவுசர ஒழுங்கா போடா சொன்ன கேக்குதா? பிகர்ஸ் வந்து போற எடம் கொஞ்சம் பார்த்து நடந்துக்கோ ந எங்க கேக்குது . . .

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///@renu said...

rajeshhhhhhhhhhhh......grrrrrrrrrr......மான படுத்தலாம் இப்படி அவமானபடுதிடின்களே!!!!!! aiyo aiyo எனக்கு இதுவும் வேணும் இன்னும் வேணும் hehe......simply super rajesh wink...claps....zonela irukura ella foolskum oops illa illa frnds elarukum Happy Fools Day....he he he he.... ///

ரேணு உன்னோட கோவம் புரியுது எனக்கு வருஷம் புல்லா பூல் லா இருக்கவங்கள ஒரு நாள் பூல் பண்ண கோவம் வரத்தான் செய்யும் என்ன பண்ண ?
எனக்குன்னு சில கடமைகள் இருக்கு இல்ல அத தான் நான் செஞ்சேன் . . .

VISA said...

he he he

Anonymous said...

naan padikavey illa pa intha blog a :a aamam antha paiyan kudikira beer enna brand? hehe

TamilRockzs said...

///@ VISA said...

he he he / / / /

அப்பாடி இன்னைக்குதான் விசா வாய் விட்டு சிரிச்சு பின்னூட்டம் போட்டு இருக்காரு . . .

விசா, வாங்க வாங்க ஏப்ரல் பூல் ஸ்பெஷல் ஹல்வா இருக்கு சாப்பிட்டு போங்க

♔ℜockzs ℜajesℌ♔™ said...

////@ David said...

naan padikavey illa pa intha blog a :a aamam antha paiyan kudikira beer enna brand? hehe///

ரொம்ப முக்கியம் , வேணும்ன உங்க வீடு போன் நம்பர் குடுங்க இந்த மாதிரி இந்த மாதிரி கேக்குறாரு , என்னங்க நான் சொள்ளவன்னு கேட்டுக்குறேன் . . ஓகே வ டேவிட ?

Lakshmi said...

இந்த பதிவுக்கு நான் பின்னூட்டம் அவசியம் கொடுக்கணுமா? ஐயாம் எஸ்கேப்பூஊஊஊஊஊஊஉ

maggi said...

aiyoo aiyoo.. senior ungala maadhiri post poda yaarukum thonaadhu.... "UNGA MOOLAIYA KONDU POI MUSEUM LA THAAN VEKANUM" he he he he he lolzz .. semmaya iruku blog.. super :) its really fun reading .. and also elephant dance.. adhaan highlightttuuuuu :P

Lakshmi said...

maggi, இந்தப்பதிவு ஜஸ்ட் ஃபார் ஃபன்
என்று எனக்கு தெரியுமே.உங்ககூடல்லாம் பழகும்போது உங்க காத்து என்பக்கமும் வீசுதே. அதான் நானும் சீனியர் லெவல்லேந்து உங்கலெவலுக்கு யோசிக்கரேன் அவ்வளவுதான். அதுக்காக
என் மூளையை ம்யூசியத்லதான் வைக்கனும்னுலாம் சொல்லிட்டீங்களே.

goma said...

ராக்ன்னா ராக்கு அப்படி ஒரு ராக்....

Related Posts Plugin for WordPress, Blogger...

Follow by Email

My Blog List

My Promoters