Followers

Monday, April 18, 2011

Charlie Bit me . . .                

                 குழந்தைகள் எப்பவும்  தெய்வம்  மாதிரி  , குழந்தைங்க பண்ணுற கலாட்டவை பார்த்து  ரசிகிறதே ஒரு அலாதி ஆனந்தம் தான் . ஆனா பாருங்க இன்றைய அவசர உலகத்துல எத்தன பேரு குழந்தைங்கள் பண்ணுற கலாட்டாவா பார்த்து ரசிக்கிறோம் ? ஏனா எல்லாரும் சந்தோசத தொலைச்சுட்டு, சந்தோசத்தை  தேடிகிட்டு இருக்கோம் .
              
                  ஆனா இங்க ரெண்டு குழந்தைகள் பண்ணுன கலாட்டவ வீடியோவா எடுத்து இன்டர்நெட் ல youtube  ல போட்டதுல எத்தன பேரு பார்த்து   ரசிச்சு இருக்காங்கன்னு கேட்டா மலைச்சு போய்டுவிங்க . இது வரைக்கும் இந்த வீடியோவை youtube ல பார்த்தவர்களின் எண்ணிக்கை சுமார் 30 கோடிக்கும் மேல், வாய்யா க்ளோஸ் பண்ணுங்க ரெண்டு மூணு காண்ட மிருகம் உள்ள போய்டுச்சு .   அதாவது நான் கடைசியாக  பார்த்த போது  அதன் எண்ணிக்கை : 306,080,810  இந்த வீடியோவை நம்பல்ல நிறைய பேரு பார்த்து இருந்தாலும் பார்காதவர்களுகாக அந்த வீடியோ இங்கே . .  .













இந்த வீடியோ வை முதல் முறை பார்க்கும் போது சிரிப்பு வந்தாலும் அதனை  முழுமையாக ரசிக்க நீங்கள் கண்டிப்பாக இரண்டாவது முறை பார்ப்பீர்கள் இது மாரியாத்தா மேல சத்தியம் . .  .

ரெண்டாவது முறை பார்க்கும் போதுதான் தெரியும் அந்த கடி வாங்குற பையன் எதனை முறை அவ்ச்சு சொல்லுறான் , அந்த கடித்த குழந்தை எவ்வளவு ஆனந்தமா சிரிக்குது அப்படிகிறது எல்லாம் கவனிப்பிங்க . . .




          அந்த பையன் முதல் முறை கடி வாங்குனதுக்கு அப்புறமும் , ரெண்டாவது முறை அவனா போய் கைய குடுத்து கடி வாங்கிகிறான் பாருங்க அதுதான் , அதேதான் . . . நம்ப தமிழ்நாட்டு மக்கள் ஒரு முறை ஓட்டு போட்டு ஒரு கட்சிய ஆட்சில எற்றுனதுக்கு அப்புறம் அவங்க மக்கள் கைய கடிக்குராங்கன்னு தெரிஞ்சும் அடுத்த முறையும் அதே கட்சிக்கு ஓட்டு போடுறாங்க பாருங்க அதுதான் இது . . . அப்போ அந்த பையன் சொல்லுற dialogue தான் charlie bit me and  not really hurts charlie, its still hurting ...  

   மக்கள்,  "கடைசியா ஓட்டு போட்டு உங்கள ஆட்சில ஏத்தினோம். அப்போ  நீங்க ஆனா வரைக்கும் குமுறு குமுறுன்னு குமுருனிங்க , ஆனா இந்த முறை தேர்தலுக்கு நீங்க வந்து ஓட்டு காசு குடுத்திங்க பாரு அப்போ நீங்க முன்னாடி குமுருனது வலிக்காவே இல்லா ஹி ஹி ஹி . .  "

இந்த ஒரு வீடியோ வுக்காக நான் ஒரு பதிவா அப்படின்னு யோசிக்கிரிங்களா? இல்ல இந்த ஒரு வீடியோ எவ்வளவு பெரிய தாக்கத ஏற்படுத்தி இருக்குகிறத இந்த வீடியோ வோட ரீமிக்ஸ் வீடியோகள  பார்க்கும் போதுதான் எனக்கு தெரிஞ்சது . அதாவது இத பார்த்த நெறைய பேரு இதே மாதிரி கிண்டல் பண்ணியோ , ரீமிக்ஸ் பண்ணியோ வீடியோ எடுத்து youtube  ல வெளியிட்டு இருக்காங்க , அதுவும் தாங்க முடியாத காமெடி கலாட்டக்கள் தான் . அந்த அளவ்வுக்கு இந்த குழந்தைங்க மனசுல நின்னு இருக்காங்க .   அதுல சில வீடியோ எனக்கு புடிச்சது இங்க . . .  பொறுமையா பாருங்க கண்டிப்பா சிரிபிங்க . . . 



Charlie Bit Me... remix




















































கடைசியா இந்த பையன் பல்ல புடுங்குனதுக்கு அப்புறம் படுற பாட்டையும் பாருங்க    . ( நம்ப நாட்டுல சாதரனாமவே இப்படிதான் நிறைய பொலம்பிகிட்டு சுத்திகிட்டு இருக்காங்க . . . )











Enjoy all. . .

சிரிப்புடன் , 

ராக்ஸ் . . . . 



For fun chat, blog, forum, videos, games, live FM  kindly visit our website: www.tamilrockzs.com

6 comments:

Lakshmi said...

rajesh ippa nan devalalinnu oru
oorla irukken mail pakkavathen appatiye namma pakkamum vanthen
ungka vidio ingka ellaarukkum kattinen yarukkum thamiz theriyathu.
aana enna oru resbans theriyuma.
netla ukkara time kitakka maattenguthu. bye, bye rajesh,.

♔ℜockzs ℜajesℌ♔™ said...

வாவ் லக்ஷ்மி அம்மா வந்துடிங்கள? வீடியோ எல்லாம் நல்ல இருந்துச்சா? ஹி ஹி . .
நன்றி நன்றி நன்றி . .
நீங்க இல்லாம ஒரே போர் அடிக்குது சீக்கிரம் ஊருக்கு திரும்பி வாங்க அம்மா . . .

*shakira* said...

he he he he 30kodiku melanu sonney illa rajesh intha video ey na 1koliku mela na mattum parthu iruppen he he ..
lol ...enakku pdicha video le idum onnu rajeshh ...

♔ℜockzs ℜajesℌ♔™ said...

இந்த பதிவுக்கு இத்தன கமெண்ட்ஸ் வரும்ன்னு நான் எதிர் பார்க்கல !!!!!!! எல்லா கமெண்ட்ஸ்யும் படிச்சு முடிக்கவே ரெண்டு நாள் ஆகும் போல இருக்கு . கமெண்ட்ஸ் போட்ட அதனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி , எல்லாருக்கும் தனி தனியா பதில் எழுத நேரம் இல்லாத காரணத்தால் . . . எல்லாருக்கும் நன்றி நன்றி நன்றி . . .

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///// @ ♔ℜockzs ℜajesℌ♔™ said...
இந்த பதிவுக்கு இத்தன கமெண்ட்ஸ் வரும்ன்னு நான் எதிர் பார்க்கல !!!!!!! எல்லா கமெண்ட்ஸ்யும் படிச்சு முடிக்கவே ரெண்டு நாள் ஆகும் போல இருக்கு . கமெண்ட்ஸ் போட்ட அதனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி , எல்லாருக்கும் தனி தனியா பதில் எழுத நேரம் இல்லாத காரணத்தால் . . . எல்லாருக்கும் நன்றி நன்றி நன்றி . . . . //////

ஐயோ ஐயோ ஏன் இந்த விளம்பரம்? அதன் யாரும் வரல இல்ல, அப்புறம் என்ன? அதெல்லாம் இங்க வந்து சொல்லி பெருமை பட்டுகிட்டு , அந்த சினிமா காரங்கதான் ஓடாத படத்துக்கு வெற்றிகரமா 50 வது நாள் , 100 வது நாள்ன்னு போஸ்டர் அடிச்சு ஒட்டிகிராங்கான , நமக்கு எதுக்கு இந்த விளம்பரம்?

Sathish Kumar said...

Rocky...sariyaana kadi raasaaiyaa nee...! :-)) Indha charlie video mattum naan nooru thadava paaththiruppaen...! Ouch...! Ouch...!

Related Posts Plugin for WordPress, Blogger...

Follow by Email

My Blog List

My Promoters