![]() |
ஐ லவ் ஊஊஊஊஊ ஊ ............ |
ஐ லவ் ஊஊஊஊஊ ஊ ............
ஐயோ ஐயோ இங்கிலீஷ் ஐ , படி எழுதுன்னு ரெண்டாங் கிளாஸ் படிக்குமோதே சொன்னாங்காங்க ஆனா
பாருங்க நான்தான் ஏமாந்து விட்டுட்டேன் , இப்ப பாருங்க வருஷம் வருஷம் feb 14
வருது , காதலர் தினம் வருது. இன்னும் உருப்படியா ஐ லவ் யு கூட சொல்ல வர மாட்டேங்குது .
கொய்யா .......... அடுத்த வருசத்துக்குள்ள நான் ஒழுங்கா ஐ லவ் யு சொல்ல, அதுவும் இங்கிலிபெசுல சொல்ல கத்துகிட்டு போற வர பிகர் கிட்ட எல்லாம் சொல்லி எல்லா பிகர்சையும் பின்னாடி வர வைக்கல , எனக்கு கமெண்ட் போடாத பன்னிகுட்டி , terror , மங்குனி , போலீசு , எஸ் .கே , பட்டா பட்டி , அருண் பிரசாத் , நாகராஜசோழன் MA , வெறும் பய ,செல்வா , கே.ஆர்.பி.செந்தில் , ஹரிஸ், ஜில்தண்ணி - யோகேஷ் , விசா இன்னும் இங்க விட்டு போன பேரு எல்லாருக்கும் ஒண்ணு சொல்லிக்குறேன் , ஆனா என்ன சொல்லுறது ன்னு தெரியல . . . பிகர்ஸ் பிக் அப் பண்ணிட்டு வந்து ஐ டாக் டு யு ..............
ஐ லவ் ஊஊஊஊஊ ஊ ............
ஐ லவ் ஊஊஊஊஊ ஊ ............
ஐ லவ் ஊஊஊஊஊ ஊ ............
ஐ லவ் ஊஊஊஊஊ ஊ ............
After 1 year ..............
2012 Feb 14
![]() |
அவ்வ்வ்வவ்வ்வ்வவ்வ் .......... |
ஆல் பிகர்ஸ் follow me .........................
இனிய காதலர் தின வாழ்த்துக்கள் ............
ராக்ஸ் ..............
always ராக்ஸ் .....................
For fun chat, blog, forum, videos, games, live FM kindly visit our website: