Followers

Monday, February 14, 2011

ஐ லவ் ஊஊஊஊஊ ஊ ............

ஐ லவ் ஊஊஊஊஊ ஊ ............

ஐயோ ஐயோ இங்கிலீஷ் ஐ ,  படி எழுதுன்னு ரெண்டாங் கிளாஸ் படிக்குமோதே சொன்னாங்காங்க ஆனா
 பாருங்க நான்தான் ஏமாந்து விட்டுட்டேன் , இப்ப பாருங்க வருஷம் வருஷம் feb 14
வருது , காதலர் தினம் வருது. இன்னும் உருப்படியா  ஐ லவ் யு  கூட சொல்ல வர மாட்டேங்குது .
கொய்யா .......... அடுத்த வருசத்துக்குள்ள நான் ஒழுங்கா ஐ லவ் யு சொல்ல,  அதுவும் இங்கிலிபெசுல சொல்ல கத்துகிட்டு போற வர பிகர் கிட்ட எல்லாம் சொல்லி எல்லா பிகர்சையும் பின்னாடி வர வைக்கல , எனக்கு கமெண்ட் போடாத பன்னிகுட்டி , terror , மங்குனி , போலீசு , எஸ் .கே , பட்டா பட்டி , அருண் பிரசாத் , நாகராஜசோழன் MA , வெறும் பய ,செல்வா , கே.ஆர்.பி.செந்தில் , ஹரிஸ், ஜில்தண்ணி - யோகேஷ் , விசா இன்னும் இங்க விட்டு போன பேரு எல்லாருக்கும் ஒண்ணு சொல்லிக்குறேன் , ஆனா என்ன சொல்லுறது ன்னு தெரியல . . . பிகர்ஸ் பிக் அப்  பண்ணிட்டு வந்து ஐ டாக் டு யு ..............

ஐ லவ் ஊஊஊஊஊ ஊ ............

ஐ லவ் ஊஊஊஊஊ ஊ ............ 

ஐ லவ் ஊஊஊஊஊ ஊ ............

ஐ லவ் ஊஊஊஊஊ ஊ ............

After 1  year ..............
2012  Feb  14

அவ்வ்வ்வவ்வ்வ்வவ்வ் ..........
                                       ஆல் பிகர்ஸ் follow  me .........................

இனிய காதலர் தின வாழ்த்துக்கள் ............

ராக்ஸ் ..............

always  ராக்ஸ் .....................

For fun chat, blog, forum, videos, games, live FM  kindly visit our website:  www.tamilrockzs.com

35 comments:

பாரத்... பாரதி... said...

கவிதையான படங்கள்... எங்க புடிச்சீங்க..

♔ℜockzs ℜajesℌ♔™ said...

/////@பாரத்... பாரதி... said...

கவிதையான படங்கள்... எங்க புடிச்சீங்க../////

முதல் படத்தை கொய்யாக்க வச்சு புடிச்சேன் , அணிலுக்கு கொய்யாக்க புடிக்கும் இல்ல ,
ரெண்டாவது படத்த அப்படியே கோழி அம்முக்குற மாதிரி அமுக்கிட்டேன் ஹி ஹி

♔ℜockzs ℜajesℌ♔™ said...

//@ பாரத்... பாரதி... said...///

ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்து இருக்கீங்க பாரதி .. இனிய காதலர் தின வாழ்த்துக்கள் .....

sasiadi said...

hi , Rajesh !!! excellent photography.nice wordings too!!

keep rocking Rajesh!!golden future ahead to u!!

♔ℜockzs ℜajesℌ♔™ said...

@sasiadi said...
thank you so much sasi , yellam unga aashirvaatham thaan , anyway , wish u happy valentine's day sasi .
thanks for the comments.....

sruthi said...

we can express our love by any means. language is not important,only feelings. Two heart speaks thats love. so u express ur love by picture. superb. happy valentines day

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///////@sruthi said.../////

thank you so much sruthi , well said , its just a funny post thats all. anyway wish u the same . Happy Valentine's day to u ...

எஸ்.கே said...

//ஆல் பிகர்ஸ் follow me//

பார்த்துங்க, கொழம்பு வச்சிடப் போறாங்க!:-)

எஸ்.கே said...

முதல் படம் செம சூப்பர்!
அவனல்லவா நண்பன்!

எஸ்.கே said...

புரொஃபைல் ஃபோட்டோ சூப்பரா இருக்கு!:-)

எஸ்.கே said...

டெம்ப்ளேட் கூட நல்லாயிருக்கு!

ராஜகோபால் said...

கலக்கல் ஆனா அந்த மொதல்ல தொங்கற அணில் ரொம்ப பவம்க இந்த மாதிரி எத்தன அட்னில்ஸ்(பசங்க) நம்ம ஊர்ல சும்மா தொங்கிட்டு மட்டும் தான் இருக்கு நோ பிகர்ஸ் வாட் டு டூ.

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///@எஸ்.கே said... ///

ohh my god , after long time S.K our blog .welcome welcome . thank u thank u thank u

♔ℜockzs ℜajesℌ♔™ said...

/////எஸ்.கே said...

//ஆல் பிகர்ஸ் follow me//

பார்த்துங்க, கொழம்பு வச்சிடப் போறாங்க!:-)////

கொழம்பு வச்ச சாப்பிட வேண்டியதுதான் ஹி ஹி , நீங்களும் வாங்க ....

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///எஸ்.கே said...

முதல் படம் செம சூப்பர்!
அவனல்லவா நண்பன்!////

யாரை சொல்லுரிங்க எஸ்.கே ? அது நம்ப பன்னி குட்டி இல்ல , எலி குட்டி ஹி ஹி

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///எஸ்.கே said...

புரொஃபைல் ஃபோட்டோ சூப்பரா இருக்கு!:-)///

எந்த புரொஃபைல் ஃபோட்டோவை சொல்லுரிங்க?

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///எஸ்.கே said...

டெம்ப்ளேட் கூட நல்லாயிருக்கு!///

நன்றி நன்றி நன்றி .... நான் கொஞ்சம் எடிட் பன்னி இருக்கேன்

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///ராஜகோபால் said...

கலக்கல் ஆனா அந்த மொதல்ல தொங்கற அணில் ரொம்ப பவம்க இந்த மாதிரி எத்தன அட்னில்ஸ்(பசங்க) நம்ம ஊர்ல சும்மா தொங்கிட்டு மட்டும் தான் இருக்கு நோ பிகர்ஸ் வாட் டு டூ.///

டோன்ட் வொர்ரி , 2012 feb 14 ஆல் பிகர் follow me , so 1 பிகர் you take me ......

அம்மாடியோவ் நானும் இங்கிலிபிசு பேச ஆரம்பிச்சுட்டேன் . அப்போ 2012 ல பிகர் conform ....

david said...

guru.......... kalakiteenga ponga. unga writting style,creativity ellam chance a illa. neenga than enakalukku inspiration itha ippa solliye aakanum.
all the best.
David

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///david said...

guru.......... kalakiteenga ponga. unga writting style,creativity ellam chance a illa. neenga than enakalukku inspiration itha ippa solliye aakanum.
all the best.
டேவிட்///
thank so much டேவிட் . படிக்குறவங்க சந்தோசமா படிக்கணும் அதுதான் . .

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கவலை படாத மச்சி. இந்தியாவுல ஊழல் இல்லாத ஆட்சி வரும்போது கண்டிப்பா உனக்கு பிகர் செட் ஆகும்..ஹிஹி

Anonymous said...

verum iloveu solli oru koli madakuradey periya vishayam but nee 8koli madaki irukey so great rajesh !!!
8koliyum serunthu unnai madakuna enna aavenu konjam ninaichi paru !! hehelol, super a irukku !! kalaku da !!happy valentines day!!

Anonymous said...

/// shakira said...

shakira 8 koliyum avara madakkuna avar thaan hero, aana antha 8 koliyum romba paavam, hehe... anyway it was really super.. keep going ...

♔ℜockzs ℜajesℌ♔™ said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கவலை படாத மச்சி. இந்தியாவுல ஊழல் இல்லாத ஆட்சி வரும்போது கண்டிப்பா உனக்கு பிகர் செட் ஆகும்..ஹிஹி/////

போலீஸ்கார் , போலீஸ்கார் கடைசிவரைக்கும் எனக்கு பிகர் செட் ஆகதுங்குரத சிம்பாலிக்கா சொல்லறிங்களா ?

♔ℜockzs ℜajesℌ♔™ said...

//////@ *shakira* said... & @ susan said.../////
என்னங்கட இது ஒரு பேச்சுக்குதான் கோழி படம் போட்டேன் , நீங்க சொல்லுறத எல்லாம் பார்த்த அடுத்த 2012 feb 14 க்கு கோழி கொளம்புதான் வைக்கணும் போல இருக்கே .... ஏன்டா ராஜேஷ் உனக்கு மட்டும் என்னடா இப்படி நடக்குது ? ... சரி விடு அடுத்த காதலர் தினத்துக்கு கோழி கொழம்பு ரெடி ........... கொக்கர கூகூ கூ , .. அட ச்சா, .. கொக்கர கோ கோ

Yuresh Kumar said...

ராஜேஷ் கோழி கிலோ எவ்ளோ விலை ?? ஹிஹி... என்னக்கு ஒரு plate சிக்கன் 65 அண்ட் ஒரு plate பரோட்டா ஹிஹி... nice போஸ்ட் man .... cheers .....wink

Yuresh Kumar said...

rajesh both pictures looks really nice man.. and sply the chickens hehe....

♔ம.தி.சுதா♔ said...

இன்னிக்குத் தான் உங்க விட்டுக்கு வந்தன்... அட நீங்களும் நம்ம கூட்டணி போல தான் இருக்கு.. இனி நாமளும் வாடிக்கை தான்.. முடிஞ்சா நம்ம வீட்டுக்கும் வாங்க பழகலாம்...

அப்படியே பின் தொடர்ந்து போறேனுங்க...


அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம் (கண்டுபிடிப்பு)

♔ℜockzs ℜajesℌ♔™ said...
This comment has been removed by the author.
Anonymous said...

யோவ் ..,இன்னா எழவு சாட் பாக்ஸ் ..,லாக் இன் கேக்குது ..,சரி விடு ..,பன்னி ப்ளாக் ல வந்து புலம்பினியே வந்தா ..சரி விடு ..:)))))))

எஸ்.கே said...

//Blogger பனங்காட்டு நரி said...

யோவ் ..,இன்னா எழவு சாட் பாக்ஸ் ..,லாக் இன் கேக்குது ..,சரி விடு ..,பன்னி ப்ளாக் ல வந்து புலம்பினியே வந்தா ..சரி விடு ..:)))))))//

நானும் பண்ணலாம்னு பார்த்தேன் கலர் கலரா நிறைய பேர் என்ன பண்ணுறதுன்னே தெரியலை:-))

♔ℜockzs ℜajesℌ♔™ said...

////@ பனங்காட்டு நரி said...

யோவ் ..,இன்னா எழவு சாட் பாக்ஸ் ..,லாக் இன் கேக்குது ..,சரி விடு ..,பன்னி ப்ளாக் ல வந்து புலம்பினியே வந்தா ..சரி விடு ..:))))))) ///


@ S.K /////


வருகைக்கு நன்றி பனங்காட்டு நரி ....
இருகிரதுலையே ரொம்ப சுலபமான chatbox அது . நிஜமாவே நீங்க chat பண்ணனும்ன்னு நினைச்ச நான் சொல்லுறத பின்பற்றின போதும் . அங்க username ல உங்களுக்கு புடிச்ச பெயரை type செய்துட்டு , அதுக்கு கீழ ---> help · smilies · profile இதுல profile அ கிளிக் பன்னுநிங்கான அதுல உங்க பெயரை பதிவு செய்ய You are currently using the name ee.
Password protect it to keep it safe and to enable your Profile!

Password:
Confirm:

அப்படினு வரும் , அதுல நீங்க உங்க புதிய password மற்றும் அதையே conform password குடுத்த வேலை முடிந்தது . அதுக்கு அப்புறம் நீங்க இஷ்ட்டம் போல chat பண்ணலாம் .
இந்த சட்பாக்ஸ் ஒரிஜினல் இணைய தளம் : www.tamilrockzs.com

thank you

எஸ்.கே said...

புரியுது சாட் பாக்ஸ் விவரங்கள்! மிக்க நன்றி! தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்கிறோம். மிக்க நன்றி! அந்த இணைய தளத்தையும் பார்வையிட்டேன் நன்றாக இருந்தது.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சாரி மச்சி,எப்பிடியோ மிஸ் ஆயிடுச்சு..... !

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ங்கொய்யால இப்பிடி மாசத்துக்கு ஒரு பதிவு எழுதுனேன்னா நாங்க எப்பிடி கண்டுபுடிச்சி வர்ரது?

Related Posts Plugin for WordPress, Blogger...

Follow by Email

My Blog List

My Promoters