தாயகம் (இந்தியா ) திருப்பினேன் .......
என் அன்பு உள்ளங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். பலத்த போராட்டத்துக்கு அப்புறம் அப்படி இப்படின்னு இந்த 2010 டிசம்பர் மாசம் எனக்கு லீவ் கிடைச்சதுனால நான் தயாகம் திருபின்னேன் . இரண்டு வருடங்களுக்கு அப்புறமா இந்தியாவுக்கு போறது என்னவோ புதுசா பொறந்த மாதிரி இருந்துச்சு . இரண்டு வருடங்களுக்கும் மேலான தனிமைக்கு அப்புறமா என்னோட பெற்றோர் , நண்பர்களை , உறவினர்களை , ஏன் மனிதர்களை பார்த்தேன்னு சொல்லலாம் . இனிமயான அனுபவம் . அதனால இந்த பக்கம் அதிகமா வர முடியல . யாரோட பதிவுக்கும் போய் கும்மியும் அடிக்க முடியல . அதனால என்ன இப்போ புத்துணர்ச்சியோட வந்துட்டேன் (ஹலோ என்ன எஸ்கேப் ஆகா பாக்குறிங்க ?...வெயிட் இனிமேதான் கச்சேரியே)
என்னுடைய இந்தியா பயண அனுபவம்தான் இந்த பதிவு . . . . .
பொதுவாவே வெளிநாட்டுல வேலை செய்யுறவங்களுக்கு என்னதான் வெளிநாட்டுல இருந்தாலும் எப்படா நம்ப நாட்டுக்கு போவோம் , அம்மா கையாள சாப்பிடுவோம், நிமதிய படுத்து தூங்குவோம் . நண்பர்களோட ஊரு சுத்துவோம் , நம்ப மொழிய கேப்போம்ன்னு ஏக்கம் அடி மனசுல இருந்துகிட்டே இருக்கும் . அதுலயும் USA , UK , ஆஸ்திரேலியா போன்ற நாடுகள்ல இருக்கவங்க நிலைமை பரவாயில்லை , இந்த வளைகுடா (Gulf) நாடுகளில் வேலை செய்பவர்கள் நிலைமைதான் பரிதாபத்துக்குரியது , அதுலயும் சவுதி அரேபியால வேலை செய்பவர்கள் நிலைமை சொன்னால் புரியாது . அதுவும் குடும்பமா இல்லாம தனியா இருக்கிறவங்க நிலைமை இன்னும் மோசம் . அந்த மாதிரி படு மோசமான நிலைமைதான் அடியேனுடையது . ஆனா லீவ் மட்டும் கிடைச்சது தக்காளி மனசுக்குள்ள ஒரு திருவிழா கொண்டாட்டமே நடக்கும் . ஆபீஸ்ல வேலை ஓடாது , யார பார்த்தாலும் ஒரு ஒட்டுதல் இருக்காது . என்னவோ அப்பவே விமானம் ஏறி அப்பவே நாட்டுக்கு போய் சேர்ர மாதிரி மனசு பறக்க ஆரம்பிச்சுடும் . அந்த நாள்ல இருந்து பாபா ரஜினி மாதிரி countdown தான் .
ஒரு வழியா எல்லா சம்பிரதைங்களும் முடிஞ்சு தாயகம் கிளம்ப ரெடி ஆகியாச்சு .ரெண்டு வருசத்துக்கு அப்புறம் ஊருக்கு போறோம் இல்ல அதனால கடைல கிடைக்குறது எல்லாம் வாங்கி போட்டுக்கிட்டு (ஒண்ணும் வாங்காம போன ஊருல ஒரு பையன் மதிக்க மாட்டன் ...மிதிப்பான் ) , அப்படியே நானும் கிளாமர போய் இறங்கனும் இல்ல அதனால புது சட்டை பேண்ட் எல்லாம் வாங்கி போட்டுக்கிட்டு, ஸ்டைல்க்கு கண்ணுல கூலிங் கிளாஸ் வேற(என்னோட Flight நடுராத்திரி 12:30 மணிக்கு ..)
தொடரும் .....
அன்புடன்,
ராக்ஸ் ..........
For fun chat, blog, forum, videos, games, live FM kindly visit our website:
|என் அன்பு உள்ளங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். பலத்த போராட்டத்துக்கு அப்புறம் அப்படி இப்படின்னு இந்த 2010 டிசம்பர் மாசம் எனக்கு லீவ் கிடைச்சதுனால நான் தயாகம் திருபின்னேன் . இரண்டு வருடங்களுக்கு அப்புறமா இந்தியாவுக்கு போறது என்னவோ புதுசா பொறந்த மாதிரி இருந்துச்சு . இரண்டு வருடங்களுக்கும் மேலான தனிமைக்கு அப்புறமா என்னோட பெற்றோர் , நண்பர்களை , உறவினர்களை , ஏன் மனிதர்களை பார்த்தேன்னு சொல்லலாம் . இனிமயான அனுபவம் . அதனால இந்த பக்கம் அதிகமா வர முடியல . யாரோட பதிவுக்கும் போய் கும்மியும் அடிக்க முடியல . அதனால என்ன இப்போ புத்துணர்ச்சியோட வந்துட்டேன் (ஹலோ என்ன எஸ்கேப் ஆகா பாக்குறிங்க ?...வெயிட் இனிமேதான் கச்சேரியே)
என்னுடைய இந்தியா பயண அனுபவம்தான் இந்த பதிவு . . . . .
பொதுவாவே வெளிநாட்டுல வேலை செய்யுறவங்களுக்கு என்னதான் வெளிநாட்டுல இருந்தாலும் எப்படா நம்ப நாட்டுக்கு போவோம் , அம்மா கையாள சாப்பிடுவோம், நிமதிய படுத்து தூங்குவோம் . நண்பர்களோட ஊரு சுத்துவோம் , நம்ப மொழிய கேப்போம்ன்னு ஏக்கம் அடி மனசுல இருந்துகிட்டே இருக்கும் . அதுலயும் USA , UK , ஆஸ்திரேலியா போன்ற நாடுகள்ல இருக்கவங்க நிலைமை பரவாயில்லை , இந்த வளைகுடா (Gulf) நாடுகளில் வேலை செய்பவர்கள் நிலைமைதான் பரிதாபத்துக்குரியது , அதுலயும் சவுதி அரேபியால வேலை செய்பவர்கள் நிலைமை சொன்னால் புரியாது . அதுவும் குடும்பமா இல்லாம தனியா இருக்கிறவங்க நிலைமை இன்னும் மோசம் . அந்த மாதிரி படு மோசமான நிலைமைதான் அடியேனுடையது . ஆனா லீவ் மட்டும் கிடைச்சது தக்காளி மனசுக்குள்ள ஒரு திருவிழா கொண்டாட்டமே நடக்கும் . ஆபீஸ்ல வேலை ஓடாது , யார பார்த்தாலும் ஒரு ஒட்டுதல் இருக்காது . என்னவோ அப்பவே விமானம் ஏறி அப்பவே நாட்டுக்கு போய் சேர்ர மாதிரி மனசு பறக்க ஆரம்பிச்சுடும் . அந்த நாள்ல இருந்து பாபா ரஜினி மாதிரி countdown தான் .
ஒரு வழியா எல்லா சம்பிரதைங்களும் முடிஞ்சு தாயகம் கிளம்ப ரெடி ஆகியாச்சு .ரெண்டு வருசத்துக்கு அப்புறம் ஊருக்கு போறோம் இல்ல அதனால கடைல கிடைக்குறது எல்லாம் வாங்கி போட்டுக்கிட்டு (ஒண்ணும் வாங்காம போன ஊருல ஒரு பையன் மதிக்க மாட்டன் ...மிதிப்பான் ) , அப்படியே நானும் கிளாமர போய் இறங்கனும் இல்ல அதனால புது சட்டை பேண்ட் எல்லாம் வாங்கி போட்டுக்கிட்டு, ஸ்டைல்க்கு கண்ணுல கூலிங் கிளாஸ் வேற(என்னோட Flight நடுராத்திரி 12:30 மணிக்கு ..)
தொடரும் .....
அன்புடன்,
ராக்ஸ் ..........
For fun chat, blog, forum, videos, games, live FM kindly visit our website:
2 comments:
என்னபா? ஆவலுடன் உன் ப்ளாக் படிக்க வந்தா (என்னோட Flight நடுராத்திரி 12:30 மணிக்கு ..) ன்னு முடிச்சிட்டே?????? உன் ரசிகர்கள இப்படிதான் காக்க வைபியா???? கவலையுடன் உன் ரசிகை .....
உங்களுடைய மீள் வருகைக்கு எனது வாழ்த்துக்கள்...
Post a Comment