Followers

Monday, March 14, 2011


முடியல ...........

முடியல ..............

கண்ணா கட்டுது ....

ஏன் இப்படி ?

நானெல்லாம் பதிவு படிக்குறதே பெரிய விஷயம் ( படிக்க தெரிஞ்சாதானே. .  )
அதுலயும் படிச்சுட்டு பதிவு புரியுறது அதை விட பெரிய கஷ்டம் ( எல்லாம் புரியுறத இருந்த எலாங் கிளாஸ் maths  எ எப்பவோ பாஸ் பண்ணி முன்னுக்கு வந்து இருப்பேன் ..)

இதுல நல்ல பதிவு கண்ணுல பட்டு , அதை படிக்குறதுக்கு நேரம் கிடைச்சு ,
அதையும் படிச்சுட்டு , அட நல்ல இருக்கே , சூப்பர்ஆ  எழுதி இருக்காங்களே அப்படின்னு நினைச்சு ஆபீஸ்ல இருக்குற தேவை இல்லாத ஆணிய  புடுங்குற வேலையே எல்லாம் விட்டுட்டு ,  அவசரத்துல ஆசையா கமெண்ட் போஸ்ட் பண்ணிட்டு,  நம்ப கமெண்ட் எ பாக்கலாம்ன்னு ஆசையா பார்த்த ... அங்க நம்ப கமெண்டும் வராது ஒரு மண்ணும் வராது ...

கொய்யா ....

அப்போ Author  அதாங்க அந்த பதிவர்கிட்ட இருந்து ஒரு செய்தி வரும் பாருங்க   Your comment will be visible after approval. அப்போ மனசுக்குள்ள வரும் பாருங்க ஒரு இனம் புரியாத சந்தோசம் ....


அட அட அட ....

ஆறு மாசாம இருக்கிற  அத்தன வேலை வெட்டியும் வுட்டுபுட்டு,  ஒரு  புள்ள பின்னாடியே சுத்தி,  காஞ்சு,  தேஞ்சு,  கருவாட ( already  நாம அப்படிதான் இருப்போம் . இருந்தாலும் வெயில்ல சுத்துனதுல கலர் கொஞ்சம் கூடி போய் இருக்கு , என்ன கலர் கூடி போய்டும ? கருப்பு கலர் தான் வேற என்ன ஹி ஹி ... ) போய் ,     கடைசியா அந்த புள்ளைகிட்ட ஒத்தை ரோசாவா தூக்கிட்டு போய்
ஐ  லவ் ஊஊஊ ..... ( அட ச்சா இந்த கரும்மம் மட்டும் நமக்கு கரெக்ட் ஆ சொல்ல வரமாட்டிங்குது ....  For  Reference click on  : http://rockzsrajesh.blogspot.com/2011/02/blog-post.html  )

சொன்னா ..
ரோசாவாயும்  வாங்கி வச்சுக்கிட்டு அந்த புள்ள கூல் ஆ , " நீ போயிட்டு அடுத்த வருஷமா வா ன்னு"  சொன்னா எப்புடி இருக்கும் ?

ஒன்னு ஓகே நா , ஓகே ன்னு சொல்லு ,

இல்லனா. . .

" செல்லாது செல்லாது , உன் மூஞ்சிக்கு என்னை  மாதிரி லோக்கல் பிகர் எல்லாம் செட் ஆகாது நீ வேற எதாவது இன்டர்நேஷனல் பிகர் ட்ரை பண்ணுன்னு சொல்லன்னும் , அதை விட்டுபுட்டு , அது என்ன அடுத்த வருஷம் வர சொல்லுறது ? சின்ன புள்ள தனமா ?
அடுத்த வருஷம் எல்லாம் நாங்க ரொம்ப பிஸி தெரியுமில்ல ?

கமெண்ட் போடுறது அவ்வுளவு  பெரிய குத்தமா ? கமெண்ட் போடுறது என்ன பிகர் கிட்ட  ஐ லவ் யு  சொல்லுற மாதிரி விஷியமா ?
நாங்க என்ன உங்க சொத்தைய எழுதி கேக்க போறோம் ?
இல்ல நாங்க உங்களுக்கு குடுத்த 50  ரூபாய் யா திருப்பி கேட்டு புப்ளிகுட்டி பண்ணிட போறோம ?
just  உங்க பதிவ படிச்சுட்டு ஏதோ எங்க கருத பின்னூட்டமா போடா போறோம் .
அதுக்கு எதுக்கு கமெண்ட் moderation ?

ஏதோ சென்சிடிவான பதிவு போட்டு இருக்கீங்க மத்தாவங்க  மனசு புண் படிதிடாம இருக்க கமெண்ட்ஸ் moderation  வைக்குறதுல ஒரு அர்த்தம் இருக்கு அதை விட்டுபுட்டு சாதாரண பதிவுக்கு எல்லாம் எதுக்கைய Moderation ? 
i ) நாம  போடுற  பின்னோட்டம் அவங்க எப்போ படிப்பாங்கன்னு தெரியாது ,
ii ) எப்போ approve  பண்ணுவாங்கன்னு தெரியாது ,
iii )  எப்போ publish  ஆகும்ன்னும் தெரியாது . எல்லாம் ஆண்டவனுக்கும் , Author குமே வெளிச்சம் ..

Moderation  வைக்க தெரிஞ்ச அவங்க , approve  பண்ணி publish  ஆனதுக்கு அப்புறம் , மதிப்பிற்குரிய நண்பரே (வேலை வெட்டி விட்டுட்டு என்னக்கு கமெண்ட் போட்ட fool ) , உங்க பின்னூட்டத்துக்கு நான் அனுமதி வழங்கி விட்டேன் , உங்க பின்னோட்டம் வெளியாகிவிட்டது , அப்படின்னு , கண்டிப்பா நம்பள வெற்றிலை பாக்கு  வச்சு அழைக்க போறது இல்ல ..


கொய்யா .. போங்கைய இனிமே கமெண்ட் moderation  இருக்க ப்ளாக் க்கு நான் கமெண்ட்ஸ் போடுரதுல்லன்னு சபதம் எடுக்குறேன் ....

டிஸ்க்கி :
Comments  Moderation  வைத்து இருக்கும் பதிவர்களின் மனப்பான்மை (அதுவும் பெருமையுடன் ) :
1 )  தேவை இல்ல நீ கமெண்ட் போட்டுதான் நான் பிரபல பதிவர் ஆகணும்ன்னு இல்ல
2 ) நீ கமெண்ட்ஸ் போட்டுதான் என்னோட வீட்டுல அரிசி உலை கொதிகன்னும்ன்னு இல்ல ..
3 ) வேண்னும்னா நீயும் கமெண்ட் Moderation  வச்சுக்கோ , யாரு வேண்டாம் னா ?

ரைட்டு இல்லன்னு யாரும் சொல்லல , ஆனா நான் கேக்குறது ஒன்னே ஒண்ணுதான் , நட்புடன் பின்னோட்டம் போடும் போது அது உடனே பின்னூட்டத்துல வெளியாகலேன்னா , பின்னோட்டம் போடுறவங்க கண்டிப்பா எமாற்றம் அடைவாங்க , மத்தவங்க அடைவாங்களோ  இல்லையோ , நான் அடைகிறேன்  ....

ஏமாற்றங்களுடன் ,
ராக்ஸ் ...

For fun chat, blog, forum, videos, games, live FM  kindly visit our website:  www.tamilrockzs.com54 comments:

♔ℜockzs ℜajesℌ♔™ said...

Comment moderation has been enabled. All comments must be approved by the blog author.

♔ℜockzs ℜajesℌ♔™ said...

he he . .

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னது ஞானப்பழத்துக்கு கொட்டை இருக்கான்னு தெரிஞ்சுக்கனுமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////எல்லாம் புரியுறத இருந்த எலாங் கிளாஸ் maths எ எப்பவோ பாஸ் பண்ணி முன்னுக்கு வந்து இருப்பேன் ..)/////////

என்னது ஏலாங்கிளாஸ் வரைக்கும் படிச்சிருக்கியா? இதுக்குத்தான்யா எப்பவும் படிச்ச பசங்க கூட சகவாசம் வெச்சுக்கிறதே இல்ல!

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///@பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னது ஞானப்பழத்துக்கு கொட்டை இருக்கான்னு தெரிஞ்சுக்கனுமா? ////

ஏன் கொட்டை இருக்குன்னு தெரிஞ்ச ஆட்டைய போடலாம் ன்னு பாக்குறிய பன்னி குட்டி செல்லம் ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////அவசரத்துல ஆசையா கமெண்ட் போஸ்ட் பண்ணிட்டு நம்ப கமெண்ட் எ பாக்கலாம்ன்னு ஆசையா பார்த்த ... அங்க நம்ப கமெண்டும் வராது ஒரு மண்ணும் வராது ...///////

அது ஏன் கமெண்ட்ட பாக்கனும்னு ஆசப்படுற? வேணும்னா மறுக்க டைப் பண்ணி பாத்துக்கறதுதானே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////போய் , கடைசியா அந்த புள்ளைகிட்ட ஒத்தை ரோசாவா தூக்கிட்டு போய்
ஐ லவ் ஊஊஊ ..... ( அட ச்சா இந்த கரும்மம் மட்டும் நமக்கு கரெக்ட் ஆ சொல்ல வரமாட்டிங்குது .... )

சொன்னா ..
அந்த புள்ள கூல் ஆ , " நீ போயிட்டு அடுத்த வருஷமா வா ன்னு" சொன்னா எப்புடி இருக்கும் ?/////////

இப்படிலாம் வேற நடக்குதா? அடுத்த வருசம் போனியா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////கமெண்ட் போடுறது அவுளவு பெரிய குத்தமா ? கமெண்ட் போடுறது என்ன பிகர் கிட்ட ஐ லவ் யு சொல்லுற மாதிரி விஷியமா ?
நாங்க என்ன உங்க சொத்தைய எழுதி கேக்க போறோம் ?
இல்ல நாங்க உங்களுக்கு குடுத்த 50 ரூபாய் யா திருப்பி கேட்டு புப்ளிகுட்டி பண்ணிட போறோம ?
just உங்க பதிவ படிச்சுட்டு ஏதோ எங்க கருத பின்னூட்டமா போடா போறோம் .
அதுக்கு எதுக்கு கமெண்ட் moderation ? //////

ஏதாவது சொறிபுடிச்ச நாய்க வந்து கடிச்சு வெச்சிடும்னு ஒரு பயம்தான்....

எஸ்.கே said...

இருந்தாலும் நீங்க வெங்கட்டை பத்தி இப்படி பதிவு போட்டிருக்க கூடாது!:-)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////அதை விட்டுபுட்டு சாதாரண பதிவுக்கு எல்லாம் எதுக்கைய Moderation ?/////////

எல்லாம் ஒரு வெளம்பரம்தான்........ !

♔ℜockzs ℜajesℌ♔™ said...

//// @ பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////எல்லாம் புரியுறத இருந்த எலாங் கிளாஸ் maths எ எப்பவோ பாஸ் பண்ணி முன்னுக்கு வந்து இருப்பேன் ..)/////////

என்னது ஏலாங்கிளாஸ் வரைக்கும் படிச்சிருக்கியா? இதுக்குத்தான்யா எப்பவும் படிச்ச பசங்க கூட சகவாசம் வெச்சுக்கிறதே இல்ல!////

ஆமா உன் கூட சேர்ந்துதான் எலாங் கிளாஸ் பெயில் ஆகிட்டேன் இல்லன IAS படிச்சு டாக்டர் ஆகி இருப்பேன்

எஸ்.கே said...

ஆனா இது ஒரு நல்ல விசயம்தா. சில சமயம் சர்ச்சைக்குரிய/அநாகரீக, கமெண்ட்கள் வெளியாவதை தடுக்கலாம்!

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///எஸ்.கே said...

இருந்தாலும் நீங்க வெங்கட்டை பத்தி இப்படி பதிவு போட்டிருக்க கூடாது!:-) / / /

ஹி ஹி வெங்கட் கிட்ட இத சொல்லிபுடாதிங்க .. இரகசியங்கள் காக்க படட்டும் ....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////கொய்யா .. போங்கைய இனிமே கமெண்ட் moderation இருக்க ப்ளாக் க்கு நான் கமெண்ட்ஸ் போடுரதுல்லன்னு சபதம் எடுக்குறேன் ....////////

சொல்லிட்டாருய்யா பெரிய்ய கெவர்னரு.... இனி கமெண்ட் மாடரேசன் வெச்சவங்கள்லாம் ப்ளாக்க இழுத்து மூடிட்டு புண்ணாக்கு யாவாரம் பண்ண வேண்டியதுதான்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// எஸ்.கே said...
இருந்தாலும் நீங்க வெங்கட்டை பத்தி இப்படி பதிவு போட்டிருக்க கூடாது!:-)//////

அது யாருங்க வெங்கட், அவரும் பிரபல பதிவரா?

எஸ்.கே said...

தான் போடுற கமெண்டை தானே உடனே பாக்கிறது, ஒரு டெஸ்ட் டியூப் பேபியை உருவாக்கி பாக்கிற மாதிரினு ராஜேஷ் சொல்றாரு!

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///@பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////
ஐ லவ் ஊஊஊ .....
சொன்னா ..
அந்த புள்ள கூல் ஆ , " நீ போயிட்டு அடுத்த வருஷமா வா ன்னு" சொன்னா எப்புடி இருக்கும் ?/////////

இப்படிலாம் வேற நடக்குதா? அடுத்த வருசம் போனியா? ///

அதான் சொன்னேன் இல்ல அடுத்த வருஷம் எல்லாம் நாங்க ரொம்ப பிஸி .. வேற பிகர் பின்னாடி சுத்த ஆரம்பிச்சுட்டோம் .

வருஷத்துக்கு ஒரு பிகர் தான் மை பாலிசி . ...

ஹி ஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////டிஸ்க்கி :
Comments Moderation வைத்து இருக்கும் பதிவர்களின் மனப்பான்மை (அதுவும் பெருமையுடன் ) :
1 ) தேவை இல்ல நீ கமெண்ட் போட்டுதான் நான் பிரபல பதிவர் ஆகணும்ன்னு இல்ல
2 ) நீ கமெண்ட்ஸ் போட்டுதான் என்னோட வீட்டுல அரிசி உலை கொதிகன்னும்ன்னு இல்ல ..
3 ) வேண்னும்னா நீயும் கமெண்ட் Moderation வச்சுக்கோ , யாரு வேண்டாம் னா ? //////

எங்கேயோ போயி கமெண்ட்டு போட்டு செமத்ட்தியா அடிவாங்கிட்டு வந்துட்டு இங்க வந்து தம் கட்டறதப் பாத்தியா....?

எஸ்.கே said...

//ஐ லவ் ஊஊஊ .....
சொன்னா ..
அந்த புள்ள கூல் ஆ , " நீ போயிட்டு அடுத்த வருஷமா வா ன்னு" சொன்னா எப்புடி இருக்கும் ?//

பொறுமை கற்றுத்தரும் புள்ளைகளையும் பதிவர்களையும் ஏன் கண்டிக்கிறீர்கள்!

♔ℜockzs ℜajesℌ♔™ said...

////@ எஸ்.கே said...

தான் போடுற கமெண்டை தானே உடனே பாக்கிறது, ஒரு டெஸ்ட் டியூப் பேபியை உருவாக்கி பாக்கிற மாதிரினு ராஜேஷ் சொல்றாரு! /////

என்ன ஒரு சிந்தனை , ஏன் அறிவுக்கு கூட இது எட்டலை ....

கண்ணு கூசுது எஸ் .கே ......

♔ℜockzs ℜajesℌ♔™ said...

யோவ் பசிக்குது , இருங்கப சாப்பிட்டு வந்துடுறேன் ....

பாரத்... பாரதி... said...

நியாயமான ஆதங்கம்...

பாரத்... பாரதி... said...

//ஐ லவ் ஊஊஊ ..... ( அட ச்சா இந்த கரும்மம் மட்டும் நமக்கு கரெக்ட் ஆ சொல்ல வரமாட்டிங்குது .... //


அம்பூட்டு நல்லவனா நீயு?

♔ℜockzs ℜajesℌ♔™ said...

////@பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////அவசரத்துல ஆசையா கமெண்ட் போஸ்ட் பண்ணிட்டு நம்ப கமெண்ட் எ பாக்கலாம்ன்னு ஆசையா பார்த்த ... அங்க நம்ப கமெண்டும் வராது ஒரு மண்ணும் வராது ...///////

அது ஏன் கமெண்ட்ட பாக்கனும்னு ஆசப்படுற? வேணும்னா மறுக்க டைப் பண்ணி பாத்துக்கறதுதானே?////

யோவ் பன்னி மறுக்க டைப் பண்ணினாலும் அது moderation க்கு தான்யா போகுது உடனே display க்கு வர மாட்டிங்குது .

♔ℜockzs ℜajesℌ♔™ said...

////@பன்னிக்குட்டி ராம்சாமி said...ஏதாவது சொறிபுடிச்ச நாய்க வந்து கடிச்சு வெச்சிடும்னு ஒரு பயம்தான்.... ////

எதை கடிச்சு வைக்கும் ? .....

♔ℜockzs ℜajesℌ♔™ said...

////@ எஸ்.கே said...

ஆனா இது ஒரு நல்ல விசயம்தா. சில சமயம் சர்ச்சைக்குரிய/அநாகரீக, கமெண்ட்கள் வெளியாவதை தடுக்கலாம்! / / /

அந்த சில சமயம் மட்டும் Moderation வைக்கலாம் இல்ல ? ஏன் எல்ல நேரமும் ? ஹி ஹி ....

எப்புடினாலும் அறிவாளியா கேள்வி கேப்போம் இல்ல .....

♔ℜockzs ℜajesℌ♔™ said...

//// @பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////கொய்யா .. போங்கைய இனிமே கமெண்ட் moderation இருக்க ப்ளாக் க்கு நான் கமெண்ட்ஸ் போடுரதுல்லன்னு சபதம் எடுக்குறேன் ....////////

சொல்லிட்டாருய்யா பெரிய்ய கெவர்னரு.... இனி கமெண்ட் மாடரேசன் வெச்சவங்கள்லாம் ப்ளாக்க இழுத்து மூடிட்டு புண்ணாக்கு யாவாரம் பண்ண வேண்டியதுதான்.../////

சரியாய் சொன்ன போ பன்னி .... இது ஒரு புரட்சியாக ஓங்கட்டும் ....

ஜனநாயகம் வாழ்க ...

♔ℜockzs ℜajesℌ♔™ said...

//// @ பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// எஸ்.கே said...
இருந்தாலும் நீங்க வெங்கட்டை பத்தி இப்படி பதிவு போட்டிருக்க கூடாது!:-)//////

அது யாருங்க வெங்கட், அவரும் பிரபல பதிவரா? /////

Moderation வச்சு இருகார அப்போ கண்டிப்பா பிரபல பதிவர் தான் .....

வெங்கட் said...

@ ராஜேஷ்

// ஹி ஹி வெங்கட் கிட்ட இத சொல்லிபுடாதிங்க ..
இரகசியங்கள் காக்க படட்டும் .... //

எனக்கு இந்த விஷயம் தெரியவே தெரியாது..
ரகசியங்கள் காக்கப்படுகின்றன..!! :)

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///// @ பன்னிக்குட்டி ராம்சாமி said...

எங்கேயோ போயி கமெண்ட்டு போட்டு செமத்ட்தியா அடிவாங்கிட்டு வந்துட்டு இங்க வந்து தம் கட்டறதப் பாத்தியா....? /////
ஆய்ய் கம்பெனி ரகசியத எல்லாம் பன்னி குட்டி பப்ளிக்குட்டி பன்னபடாது

♔ℜockzs ℜajesℌ♔™ said...

/////@ வெங்கட் said...

@ ராஜேஷ்

// ஹி ஹி வெங்கட் கிட்ட இத சொல்லிபுடாதிங்க ..
இரகசியங்கள் காக்க படட்டும் .... //

எனக்கு இந்த விஷயம் தெரியவே தெரியாது..
ரகசியங்கள் காக்கப்படுகின்றன..!! :) /////

அவ்வ்வ்வவ்வ்வ்வ் வெங்கட் welcome . முதல் முறைய நம்ப கடைக்கு வந்து இருக்கீங்க , வாங்க வாங்க , என்ன சாப்பிடுரிங்க , டீ , காபி , வடை ?

வெங்கட் said...

@ ராஜேஷ்

// just உங்க பதிவ படிச்சுட்டு ஏதோ
எங்க கருத பின்னூட்டமா போடா போறோம் .
அதுக்கு எதுக்கு கமெண்ட் moderation ? //

ஹி., ஹி., ஹி..!!

கரெக்ட்டு தான்.. ஆனா கமெண்ட் Moderation
வெச்சி இருக்கறவங்கள போயி கேட்டு
பாருங்க.. எதோ ஒரு காரணம் கண்டிப்பா
இருக்கும்..

வெங்கட் said...

@ ராஜேஷ்

//அவ்வ்வ்வவ்வ்வ்வ் வெங்கட் welcome .
முதல் முறைய நம்ப கடைக்கு வந்து
இருக்கீங்க , வாங்க வாங்க , என்ன
சாப்பிடுரிங்க , டீ , காபி , வடை ? //

வாவ்.. அன்புக்கு நன்றி..!!

இது ரொம்ப நல்ல பழக்கமா
இருக்கே..நானும் Follow பண்ண Try
பண்றேன்..!!

♔ℜockzs ℜajesℌ♔™ said...

/////@ வெங்கட் said...

@ ராஜேஷ்
// just உங்க பதிவ படிச்சுட்டு ஏதோ
எங்க கருத பின்னூட்டமா போடா போறோம் .
அதுக்கு எதுக்கு கமெண்ட் moderation ? //

ஹி., ஹி., ஹி..!!

கரெக்ட்டு தான்.. ஆனா கமெண்ட் Moderation
வெச்சி இருக்கறவங்கள போயி கேட்டு
பாருங்க.. எதோ ஒரு காரணம் கண்டிப்பா
இருக்கும்.. /////
அப்படிங்கிரிங்க ? சரி அப்போ நீங்களே முதல்ல சொல்லுங்க என்ன காரணம் ? ஹி ஹி ஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////♔ℜockzs ℜajesℌ♔™ said...
/////@ வெங்கட் said...

@ ராஜேஷ்
// just உங்க பதிவ படிச்சுட்டு ஏதோ
எங்க கருத பின்னூட்டமா போடா போறோம் .
அதுக்கு எதுக்கு கமெண்ட் moderation ? //

ஹி., ஹி., ஹி..!!

கரெக்ட்டு தான்.. ஆனா கமெண்ட் Moderation
வெச்சி இருக்கறவங்கள போயி கேட்டு
பாருங்க.. எதோ ஒரு காரணம் கண்டிப்பா
இருக்கும்.. /////
அப்படிங்கிரிங்க ? சரி அப்போ நீங்களே முதல்ல சொல்லுங்க என்ன காரணம் ? ஹி ஹி ஹி////////


ஆமா.. பெரிய்ய பிஸ்கோத்து காரணம்... ஏதாவது ஏடாகூடமான கமெண்ட்டு வந்திடுச்சுன்னா வீட்ல வெளக்கமாத்து அடி கெடைக்கும்.... அவ்வளவுதான்...... வேற என்ன?

♔ℜockzs ℜajesℌ♔™ said...

/////@ பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆமா.. பெரிய்ய பிஸ்கோத்து காரணம்... ஏதாவது ஏடாகூடமான கமெண்ட்டு வந்திடுச்சுன்னா வீட்ல வெளக்கமாத்து அடி கெடைக்கும்.... அவ்வளவுதான்...... வேற என்ன? / / / /

பன்னி ரொம்ப அனுபவம் போல ஹி ஹி

♔ℜockzs ℜajesℌ♔™ said...

//// @பாரத்... பாரதி... said...

//ஐ லவ் ஊஊஊ ..... ( அட ச்சா இந்த கரும்மம் மட்டும் நமக்கு கரெக்ட் ஆ சொல்ல வரமாட்டிங்குது .... //


அம்பூட்டு நல்லவனா நீயு? / / / /

ஹி ஹி என்ன மோ எல்லாரும் அப்படிதான் சொல்லுறாங்க ....

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//@ ராஜேஷ்

//அவ்வ்வ்வவ்வ்வ்வ் வெங்கட் welcome .
முதல் முறைய நம்ப கடைக்கு வந்து
இருக்கீங்க , வாங்க வாங்க , என்ன
சாப்பிடுரிங்க , டீ , காபி , வடை ? //
//

முதல் கமென்ட் நீங்களே போட்டுட்டு வெங்கட்கிட்ட வடை வேணுமான்னு கேட்டால் என்ன அர்த்தம்?

:)

♔ℜockzs ℜajesℌ♔™ said...

////@பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//@ ராஜேஷ்
//அவ்வ்வ்வவ்வ்வ்வ் வெங்கட் welcome .
முதல் முறைய நம்ப கடைக்கு வந்து
இருக்கீங்க , வாங்க வாங்க , என்ன
சாப்பிடுரிங்க , டீ , காபி , வடை ? //
//
முதல் கமென்ட் நீங்களே போட்டுட்டு வெங்கட்கிட்ட வடை வேணுமான்னு கேட்டால் என்ன அர்த்தம்?
:) //////
நம்ப கடைக்கு எப்போ வந்தாலும் வடை ப்ரீ ...
ஹி ஹி
உங்களுக்கு என்ன வேண்ணும் சொல்லுங்கோ செஞ்சுடுவோம்

தம்பி பெயர் சொல்லாத நம்ப நம்பருக்கு ரெண்டு வடை பார்செல்ல்ல்ல் .........................

அரசன் said...

சரியான ஆதங்கம் தாங்க ..
நீங்கள் கூறிய விதம் சூப்பர் நண்பா

♔ℜockzs ℜajesℌ♔™ said...

/// @ அரசன் said...

சரியான ஆதங்கம் தாங்க ..
நீங்கள் கூறிய விதம் சூப்பர் நண்பா ///

he he
thank u அரசன்

எவ்வுளவு நாளைக்குதான் வலிக்காத மாதிரி நடிக்குறது ? அதான் நச்சுன்னு ஒரு பதிவு போட்டாச்சு ...

வெங்கட் said...

@ பன்னிக்குட்டி.,

// ஆமா.. பெரிய்ய பிஸ்கோத்து காரணம்...
ஏதாவது ஏடாகூடமான கமெண்ட்டு
வந்திடுச்சுன்னா வீட்ல வெளக்கமாத்து
அடி கெடைக்கும் அவ்வளவுதான் வேற என்ன? //

ஹி., ஹி., ஹி..!!

அதே..!! அதே..!!

( போன வருஷம் வாங்குன அந்த அடியே
இன்னும் லைட்டா வலிக்குது..!! )

♔ℜockzs ℜajesℌ♔™ said...

////@வெங்கட் said...
@ பன்னிக்குட்டி.,

// ஆமா.. பெரிய்ய பிஸ்கோத்து காரணம்...
ஏதாவது ஏடாகூடமான கமெண்ட்டு
வந்திடுச்சுன்னா வீட்ல வெளக்கமாத்து
அடி கெடைக்கும் அவ்வளவுதான் வேற என்ன? //

ஹி., ஹி., ஹி..!!
அதே..!! அதே..!!

( போன வருஷம் வாங்குன அந்த அடியே
இன்னும் லைட்டா வலிக்குது..!! )////

தல இந்த டைம் அடி கொஞ்சும் ஓவர் ஓ? ஹி ஹி . . .

சோ நீங்க கமெண்ட்ஸ் அ moderate பண்ணுரிங்க , உங்கள உங்க வீடுகாரம்ம Moderate பண்ணுறாங்கன்னு சொல்லுங்க . . .

ஹி ஹி ஹி ...

VISA said...

// " நீ போயிட்டு அடுத்த வருஷமா வா ன்னு" //

அடடா...என்ன ஒரு உவமானம்.

:)

♔ℜockzs ℜajesℌ♔™ said...

//// @ VISA said...

// " நீ போயிட்டு அடுத்த வருஷமா வா ன்னு" //

அடடா...என்ன ஒரு உவமானம்.

:) //////

ஹி ஹி

வாங்க விசா சார் . . . .

வருகைக்கு ரொம்ப நன்றி , உங்கள நம்ப கடைக்கு வந்து கமெண்ட்ஸ் போட வைக்குறதுக்குள்ள?

ஒரு தனிய பதிவு எல்லாம் போட வேண்டி இருக்கு ....

கோமாளி செல்வா said...

நானும் வந்து கமெண்ட் போட்டு பாக்குறேன்.. இது உடனே வந்திடுமா ? இல்ல மாடுரேசன் இருக்குதுஆ ?

♔ℜockzs ℜajesℌ♔™ said...

//// கோமாளி செல்வா said...

நானும் வந்து கமெண்ட் போட்டு பாக்குறேன்.. இது உடனே வந்திடுமா ? இல்ல மாடுரேசன் இருக்குதுஆ ? /////

Comment moderation has been enabled. All comments must be approved by the blog author.
சும்மா லு லு லாயக்கு ....


செல்வா அதான் கீழ போட்டு இருக்கேன் இல்ல சும்மா லு லு லாயக்கு ன்னு . ஹி ஹி

நம்ப ப்ளாக் ல மொதேரசியன்ன்னும் கெடையாது ஒன்னும் கிடையாது . சும்மா ப்ரீ யா கமெண்ட் போடுன்ங்க ..

பீல் ப்ரீ ரீ ரீ ரீ ...........

ப்ரியமுடன் வசந்த் said...

பாஸ்..

எதுக்கு கமெண்ட் மாடரேசன் வைக்கிறாங்க அப்படின்றதை அவங்க இடத்துல இருந்து யோசிச்சு பார்த்தீங்கன்னா தெரியும் . நம்ம மக்கள் சிலர் வயித்தெரிச்சல் பிடிச்சவங்க இருக்காங்க சம்மந்தம் சம்மந்தம் இல்லாம தரக்குறைவான பின்னூட்டங்கள் இடுவதுன்னு அது எனக்கு மயிருக்கு சமம்தான். பலர் படிக்க வர்ற இடத்துல அது ஒரு கரும்புள்ளியா முகத்தை சுளிக்க வைக்குமே அதை தவிர்க்கத்தான் கமெண்ட் மாடரேசன்.(Its all happened, happening, ) ஒரு நாள் இல்லைனா ஒரு நாள் கண்டிப்பா புரிஞ்சுப்பீங்க..! மற்றபடி கமெண்ட் மாடரேசன் இருக்குற இடத்துல பின்னூட்டம் போட மாட்டேன்றது உங்க விருப்பம் அதை யாரும் ஒண்ணும் சொல்லப்போறதில்லை.

நன்றி வணக்கம்..!

நாய்க்குட்டி மனசு said...

இப்போதான் உங்கள் வலைப்பூ முதல் முறை வருகிறேன். நீங்கள் இன்னும் உங்களை மனம் கசக்க வைக்கும் பின்னூட்டங்களை சந்தித்ததில்லை னு நினைக்கிறேன். I agree with piriyamudan vasanth. its all happened, happening. அது ஒரு செக்யூரிட்டி purpose தான் ,நல்லா எழுதுறீங்கவாழ்த்துக்கள்

SANKARALINGAM said...

முதல் வருகை. உங்கள் ஆதங்கம் புரிகிறது. சிலர் செய்யும் தப்புக்கள், பலரை மனம் மாற செய்து விடுகிறது. நேற்று கூட, டக்கால்டியின் ப்ளாக்கை யாரோ நீக்கி, அவரை சுத்தலில் விட்டுவிட்டார்கள். இன்று அது சம்பந்தமாக ஒரு பதிவும் போட்டிருக்கிறார்.http://dakkalti.blogspot.com/2011/03/blog-post_21.html
சென்று பாருங்கள், சில சமயம் நீங்கள் மனம் மாறலாம்.

FOOD said...

முதல் வருகை. உங்கள் ஆதங்கம் புரிகிறது. சிலர் செய்யும் தப்புக்கள், பலரை மனம் மாற செய்து விடுகிறது. நேற்று கூட, டக்கால்டியின் ப்ளாக்கை யாரோ நீக்கி, அவரை சுத்தலில் விட்டுவிட்டார்கள். இன்று அது சம்பந்தமாக ஒரு பதிவும் போட்டிருக்கிறார்.http://dakkalti.blogspot.com/2011/03/blog-post_21.html
சென்று பாருங்கள், சில சமயம் நீங்கள் மனம் மாறலாம்.

விக்கி உலகம் said...

கருமமே கண்ணாயினார் ..............இப்படிக்கு ஏதாவது போட்டு ஒப்பேத்தும் சங்கம் ஹிஹி!

TERROR-PANDIYAN(VAS) said...

Rock machiii periy aal agita pola.. oore kaari thuppudhu... :))))

அதிஷா said...

ஆபாச மற்றும் தனிநபர் தாக்குதல் கருத்துரைகளை தவிர்க்கவே கமென்ட் மாடரேசன் ஏற்பாடு. அதுவுமில்லாமல் ஸ்பாமிங் கமென்ட்ஸ் தொல்லை இன்னொரு பக்கம்.

Related Posts Plugin for WordPress, Blogger...

Follow by Email

My Blog List

My Promoters