Followers

Sunday, March 27, 2011
 தேர்தல் 2011 ,  ஓட்டு அள்ளும் பதிவர்கள் ...  ( கொய்யா   காண்டாவுது ... ) 


               உஸ்ஸ்சாப்ப்பா  தேர்தல் வந்தாலும் வந்தது காசு வாங்குற வாக்களர்களுக்கு எவ்வளவு சந்தோசமோ, அத விட சந்தோசம் நம்ப பதிவர்களுக்கு ,    சும்மா அவங்க ஊழல் பண்ணாங்க , இவங்க ஊழல் பண்ணாங்க , அவன் அத பண்ணான்  , இவன் இத பண்ணான்  ன்னு சும்மா கம்ப்யூட்டர் முன்னாடி உக்காந்து கும்மி அடிக்க ஆரம்பிச்சுடுறாங்க .

                    ஒரு வாரம் ஆனாலும்,  என்ன பதிவு போடலாம் ன்னு  தெரியாம  மண்டைய பிச்சுகிட்டு   சுத்திகிட்டு இருந்தவங்களுக்கு எல்லாம் தேர்தல் ஒரு வர பிரசாதம் அமைச்சுடுச்சு. ஹி ஹி . . . ( எனக்கு எல்லாம் ஒரு மாசம் ஆனாலும் , மண்டைய பிச்சுகிட்டு என்ன , மண்டைய தனிய கலட்டி வச்சு ஒரு அரை மணி நேரம் லூக்கு விட்டாலும் கூட ஒரு ரோசனையும் வர மாட்டிங்குது , அடுத்து என்ன பதிவு போடலாம் ன்னு . . . மண்டைக்குள்ள ஏதாவது இருந்தாதானே .... ) 

            சும்மா ஆடு அறுக்குறோம் , கோழி அறுக்குறோம் , கெடா வெட்டறோம் பொங்க வைக்குறோம் ன்னு இவங்க பண்ணுற அழிச்சாட்டியம் தாங்க முடிய ( இது பட்டாபட்டி யையோ    இல்ல  ,  மங்குனி அமைச்சர் ரியோ  குறிப்பதாக  நினைத்தால் அதற்க்கு கம்பெனி பருப்பு வேகாது , அட ச்சா , கம்பெனி பருப்பாகாது , அட ச்சா ........கம்பெனி  பொறுப்பாகாது ..... )  ( அப்பாடி ரெண்டு போரையும் வம்புக்கு இழுத்தாச்சு  ஹி ஹி . . . )


இப்போ ஒரு சின்ன தமாசு : 

திருடன் 1 : அண்ணே , வாங்கன்னே நாம எவ்வளவு திருடி இருக்கோம்ன்னு விடியறதுக்குள்ள  எண்ணி பார்த்துடலாம் 

திருடன் 2 : அட போடா வெண்ணை,  அதான்  காலைல நியூஸ் பேப்பர் ல போடுவாங்க இல்ல,  இத்தன  லட்சம் கொள்ளைன்னு அத்தன லட்சம் கொள்ளைன்னு ,  அப்போ பார்த்து தெரிஞ்சுக்கலாம் , பேசாம நிமதிய படுத்து தூங்குடா .


                         அந்த மாதிரி இந்த அரசியல்வாதிகள் எவ்வளவு ஊழல் செஞ்சு இருக்காங்கன்னு,  அந்த அரசியல்வாதிகளே ,  நம்ப பதிவர்கள் இடுற பதிவ பார்த்துதான் தெரிஞ்சுக்க வேண்டி இருக்கு.  தக்காளி , அந்த அளவுக்கு பின்னி பெடல் எடுக்குறாங்க  எனக்கு என்னவோ அரசியல்வாதிகள் எல்லாம் நம்ப பதிவர்கள்  கிட்ட சொல்லிபுட்டுதான் ஊழலே செய்யுறாங்கன்னு நினைக்குறேன் . . ஹி ஹி . அந்த அளவுக்கு துல்லியம எழுதுறாங்க ... . 

               என்னடா தி. மு .க வ தாக்கி எழுதி இருக்காங்களே ஒரு வேலை இந்த பதிவர் அந்த சைடு ஒ ன்னு நினைச்சா ,  அடுத்த பதிவு  அ . தி. மு .க வை தாக்கி இருக்கும் , சரி ஒரு வேலை இவங்க மூணாவது அணியையோ இல்ல மட்டற்ற கட்சியையோ  ஆதரிபவர்களா இருப்பாங்களோ ன்னு நினைச்ச , அவங்களையும் கும்மு கும்முன்னு கும்மி அடிச்சு வச்சு இருப்பாங்க .. அப்பா மஹாராசா, தங்கம் , அப்பு   நீங்க யாரு பக்கம் பா ? கொஞ்சம் சொல்ல வராத தெளிவா சொல்லுங்களேன் ....  
( அரசியல் பதிவர்கள் பதில் : " நாங்க மக்கள் பக்கம் , நியாத்து பக்கம், அநீதியின் மறுபக்கம் , அந்த பக்கம் , இந்த பக்கம் , கோடாம்பாக்கம்" . . .. . ஐயா சாமி முடியலையா .. .. . ஒரே இரத்தம் ரத்தமா வருது ...... )  

                            ஆனா ஒன்னே ஒன்னு மட்டும் சொல்லிகிறேன் , தேர்தல்ல அரசியல்வாதிகள் ஓட்டு வாங்குறாங்களோ இல்லையோ , இப்படி பர பரப்ப  பதிவு போட்டு பதிவர்களே நீங்க ஓட்டு பட்டைய கிளப்புரிங்க போங்க . . . ஹி ஹி ஹி 

                      ஆனா மக்க ரெண்டே ரெண்டு மட்டும் சொல்லிக்குறேன் , நீங்க என்னதான் பர பரப்ப பதிவு போட்டு கும்மி அடிச்சாலும் , குட்டிகரன்னம் அடிச்சாலும்  நம்ப தமிழ் நாட்டு மக்கள் ரொம்ப ஷார்ப் ... ஓட்டு போடுற மக்கள்  நாளே நாலு பிரிவுதான்


1 .) தி. மு .க வுக்கு ஓட்டு போடுறவங்க ( யாரு பேச்சையும் கேக்க மாட்டங்க கண்டிப்பா தி. மு .க வுக்குதான் )


2 .) அ . தி. மு .க  வுக்கு ஓட்டு போடுறவங்க ( வேற என்ன ? எல்லாம் அந்த புண்ணியவான் எம் .ஜி .ஆர் காகத்தான் ,  ரெட்ட இலைய  கண்ட தக்காளி, ஒரே குத்துதான் ஓட்டு சீட்டுல . எம் .ஜி .ஆர் செத்து போயிட்டாருன்னு  மட்டும்  சொன்னிங்க உங்க கொண்டேபுடுவாங்க .... ஹி ஹி . . . )

3 .) மத்த கட்சிகளுக்கு ஓட்டு போடுறவங்க ( ஏன்னு யாருக்கு தெரியும் ? அது அவங்களுக்கே தெரியாது  ஹி ஹி ஹி . . .  )

4 .) ஒன் டைம் தி. மு .க வுக்கு , ஒன் டைம் அ . தி. மு .க  வுக்கு  ( ஊழல் நடந்தாலும் சரி , நல்லது செஞ்சாலும் சரி ஒரு முறை தி. மு .க வுக்கு ஓட்டு போட்ட அடுத்த தேர்தல்ல கண்டிப்பா அ . தி. மு .க  வுக்கு ஓட்டு  ஹி ஹி ஹி ... எல்லாம் ஒரு மாறுதலுக்கு தான் ஹி ஹி . . . . ) ( இவங்க போடுற ஓட்டுலதான் வெற்றி தோல்வியே  நிர்னைக்கப்படுது   ... ) 

              அதனால நான் என்ன சொல்ல வரேன்ன இந்த முறை கண்டிப்பா புரட்சி தலைவி  அம்மா ஜெய்க்குறாங்க , தி. மு .க வ விட அதிகமா ஊழல் செஞ்சு உலக சாதனை செய்ய போறாங்க .... 

புரட்சி தலைவி  அம்மா  வாழ்க .....

புரட்சி தலைவி  அம்மா  வாழ்க .....

புரட்சி தலைவி  அம்மா  வாழ்க .....


ஹி ஹி ....

ஜனநாயகம் வாழ்க ,

ராக்ஸ் .......

For fun chat, blog, forum, videos, games, live FM  kindly visit our website:  www.tamilrockzs.com
30 comments:

ராஜகோபால் said...

//
புரட்சி தலைவி அம்மா வாழ்க .....

புரட்சி தலைவி அம்மா வாழ்க .....

புரட்சி தலைவி அம்மா வாழ்க .....

//

நீங்க அம்மா கட்சியா ஹி ஹி ....

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///@ ராஜகோபால் said...

//
புரட்சி தலைவி அம்மா வாழ்க .....

புரட்சி தலைவி அம்மா வாழ்க .....

புரட்சி தலைவி அம்மா வாழ்க .....

//

நீங்க அம்மா கட்சியா ஹி ஹி ....

//////////////நான் ஜெய்க்குற கட்சி ஹி ஹி ஹி . . . ராஜகோபால் சார் வாள் ....

ராஜகோபால் said...

//ஒன் டைம் தி. மு .க வுக்கு , ஒன் டைம் அ . தி. மு .க வுக்கு //

இதுவல்லவோ லட்சியம் இந்த லட்சியத்துகாகதான் கைல கரன்சி வாங்கிட்டு வராங்களோ

ராஜகோபால் said...

//அரசியல் பதிவர்கள் //

இப்புடி ஒரு க்ரூப் இருக்கா?

விடு விடு வந்தமா படிச்சமா கும்மியடிச்சமான்னு இருக்கனும் அத விட்டுபுட்டு அவரு அப்படி இவுரு இப்புடின்னு பதிவு போட்ட நம்ம பத்தியும் நாளை பதிவு வரும்.

♔ℜockzs ℜajesℌ♔™ said...

////@ ராஜகோபால் said...

//ஒன் டைம் தி. மு .க வுக்கு , ஒன் டைம் அ . தி. மு .க வுக்கு //

இதுவல்லவோ லட்சியம் இந்த லட்சியத்துகாகதான் கைல கரன்சி வாங்கிட்டு வராங்களோ/ / / ///

என்ன பண்ண சார் , நம்ப மக்களுக்கு பழகி போச்சு , கடமைன்னு ஒன்னு இருக்கு இல்ல . . .

♔ℜockzs ℜajesℌ♔™ said...

/////@ ராஜகோபால் said...

//அரசியல் பதிவர்கள் //

இப்புடி ஒரு க்ரூப் இருக்கா?

விடு விடு வந்தமா படிச்சமா கும்மியடிச்சமான்னு இருக்கனும் அத விட்டுபுட்டு அவரு அப்படி இவுரு இப்புடின்னு பதிவு போட்ட நம்ம பத்தியும் நாளை பதிவு வரும். / / / /

அப்போ நாம்பளும் பிரபல பதிவர் ஆகிடம்ன்னு சொல்லுங்கோ . . . அப்படி போடு அருவாள

ராஜகோபால் said...

//எனக்கு எல்லாம் ஒரு மாசம் ஆனாலும் , மண்டைய பிச்சுகிட்டு என்ன , மண்டைய தனிய கலட்டி வச்சு ஒரு அரை மணி நேரம் லூக்கு விட்டாலும் ஒரு ரோசனையும் வர மாட்டிங்குது , அடுத்து என்ன பதிவு போடலாம் ன்னு . . . மண்டைக்குள்ள ஏதாவது இருந்தாதானே//

இதுக்கு எதுக்கு மண்டைல ஏதாவது இருக்கனும்?

இருக்கவே இருக்கு நம்ம சாப்ட்வேர் கம்பனி காரங்க கண்டு புடிச்ச வித்த கட்(வெட்றதுங்) காப்பி(புடுங்கறதுங்) பேஸ்ட்(ஒட்றதுங்)அம்புடுதாங்!

ராஜகோபால் said...

//♔ℜockzs ℜajesℌ♔™ said...

அப்போ நாம்பளும் பிரபல பதிவர் ஆகிடம்ன்னு சொல்லுங்கோ . . . அப்படி போடு அருவாள

//

இந்த மாதிரி சீண்டனா பத்தாது அவங்கள இந்த பதிவ படிக்க வைங்க அப்பறம் வரும் உங்கள பத்தி வண்டி வண்டியா

♔ℜockzs ℜajesℌ♔™ said...

/// @ ராஜகோபால் said...

இதுக்கு எதுக்கு மண்டைல ஏதாவது இருக்கனும்?

இருக்கவே இருக்கு நம்ம சாப்ட்வேர் கம்பனி காரங்க கண்டு புடிச்ச வித்த கட்(வெட்றதுங்) காப்பி(புடுங்கறதுங்) பேஸ்ட்(ஒட்றதுங்)அம்புடுதாங்! ///


என்ன வார்த்தை சொல்லிபுட்டிங்க கோபால் , என்ன வார்த்தை சொல்லிபுட்டிங்க , புலி பசிச்சாலும் புல்லை திங்காது ..
சிங்கம் சிரிச்சாலும் அசிங்கம் ஆகாது ... ராக்ஸ் ஒரு நாளும் அப்படி செய்ய மாட்டான் ...
(என்ன சார் நீங்க? ராஜதந்திரத எல்லாம் இப்படியா பப்ளிகுட்டிய சொல்லுறது? மெயில் பண்ணுங்க சார் .... )

♔ℜockzs ℜajesℌ♔™ said...

ராஜகோபால் said...

//♔ℜockzs ℜajesℌ♔™ said...
அப்போ நாம்பளும் பிரபல பதிவர் ஆகிடம்ன்னு சொல்லுங்கோ . . . அப்படி போடு அருவாள
//
இந்த மாதிரி சீண்டனா பத்தாது அவங்கள இந்த பதிவ படிக்க வைங்க அப்பறம் வரும் உங்கள பத்தி வண்டி வண்டியா / / / /

வருவாங்க வருவாங்க , ஹி ஹி .. இருங்க எதுக்கும் நான் வென்னும் ந ஒரு போன் போட்டு சொல்லிபுட்டு வரேன் , நீங்களும் போகும் போது ஒரு வாரத்தை அவங்க கிட்ட சொல்லிபுட்டு போங்க சார் ...

ஆமா வண்டி வண்டியா என்ன சார் ? ஊர்வலம் வருவாங்களா ? இல்ல வண்டி வண்டியா தங்கம் எடுத்துட்டு வருவாங்களா ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

டாகுடர் விஜய் வால்க....

விக்கி உலகம் said...

மாப்ள நீ எப்படியாப்பட்ட வைட்டான ஆளா இருந்தா இந்த மேட்டர வச்சே ஒரு பதிவ உசார் பண்ணி இருப்ப நடத்துய்யா ஹிஹி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ஒரு வாரம் ஆனாலும், என்ன பதிவு போடலாம் ன்னு தெரியாம மண்டைய பிச்சுகிட்டு சுத்திகிட்டு இருந்தவங்களுக்கு எல்லாம் தேர்தல் ஒரு வர பிரசாதம் அமைச்சுடுச்சு. ஹி ஹி . . . /////////

ங்கொய்யால அப்படியும் நமக்கு ஒண்ணும் அமைய மாட்டேங்கிதே....?

Eswar said...

புரட்சி தலைவி அம்மா வாழ்க .....

புரட்சி தலைவி அம்மா வாழ்க .....

புரட்சி தலைவி அம்மா வாழ்க .....

Thappu kanakku rajesh

This time kuda D.M.K. than

Dr. Kalaingar valga
by Eswar

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பவர் ஸ்டார் டாகுடர் சீனி வால்க...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வருங்கால டாகுடர் ராக்ஸ் ராஜேஸ் அண்ணாச்சி வால்க...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// அரசியல் பதிவர்கள் : " நாங்க மக்கள் பக்கம் , நியாத்து பக்கம், அநீதியின் மறுபக்கம் , அந்த பக்கம் , இந்த பக்கம் , கோடாம்பாக்கம்" . . .. . ஐயா சாமி முடியலையா .. .. . ஒரே இரத்தம் ரத்தமா வருது ...... ) ///////

சார் உங்களுக்கு வெளிமூலமா...? எதுக்கும் எங்க டாகுடர ஒருதடவ பாத்துடுங்க....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பெரிய கரடி வால்க....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////ஆனா மக்க ரெண்டே ரெண்டு மட்டும் சொல்லிக்குறேன் , நீங்க என்னதான் பர பரப்ப பதிவு போட்டு கும்மி அடிச்சாலும் , குட்டிகரன்னம் அடிச்சாலும் நம்ப தமிழ் நாட்டு மக்கள் ரொம்ப ஷார்ப் ... ஓட்டு போடுற மக்கள் நாளே நாலு பிரிவுதான் ////////


அட தொர.. ஏதோ மெசேஜ் சொல்லி இருக்குடோய்.......... நான் அத பாத்துட்டண்டோய்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////அதனால நான் என்ன சொல்ல வரேன்ன இந்த முறை கண்டிப்பா புரட்சி தலைவி அம்மா ஜெய்க்குறாங்க , தி. மு .க வ விட அதிகமா ஊழல் செஞ்சு உலக சாதனை செய்ய போறாங்க ....

புரட்சி தலைவி அம்மா வாழ்க .....

புரட்சி தலைவி அம்மா வாழ்க .....

புரட்சி தலைவி அம்மா வாழ்க .....///////////

இப்படியெல்லாம் சொல்லி உனக்கும் ஒரு பங்கு வாங்கிடலாம்னு பாக்குறீயா? படுவா பிச்சிபுடுவேன் பிச்சி.. எனக்கும் ஒரு பங்கு வந்திடனும்...........

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///@பன்னிக்குட்டி ராம்சாமி said...

டாகுடர் விஜய் வால்க....////

யோவ் அவர பத்தி இங்க பேசாதிய , 2016 ல அவர்தான் அமெரிக்க ஜனாதிபதி

இளைய தளபதி வாழ்க . . .

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///@விக்கி உலகம் said...

மாப்ள நீ எப்படியாப்பட்ட வைட்டான ஆளா இருந்தா இந்த மேட்டர வச்சே ஒரு பதிவ உசார் பண்ணி இருப்ப நடத்துய்யா ஹிஹி! / / /

வா மச்சி வா , உன்ன வம்பு இழுத்துதான் அடுத்த பதிவு , ரெடி அஹ இரு ஹி ஹி ஹி . . . கொய்ய ஒரு நாளைக்கு 3 பதிவ போடுற நீ ? இருக்கு உனக்கு கச்சேரி ...

♔ℜockzs ℜajesℌ♔™ said...

////@ பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ஒரு வாரம் ஆனாலும், என்ன பதிவு போடலாம் ன்னு தெரியாம மண்டைய பிச்சுகிட்டு சுத்திகிட்டு இருந்தவங்களுக்கு எல்லாம் தேர்தல் ஒரு வர பிரசாதம் அமைச்சுடுச்சு. ஹி ஹி . . . /////////

ங்கொய்யால அப்படியும் நமக்கு ஒண்ணும் அமைய மாட்டேங்கிதே....? / / /

ஹி ஹி நம்ப ரேஞ்சுக்கு எல்லாம் நெட் ல படாத சுட்டு பதிவு போடுறதோட நிறுத்திக்குவோம் , எதுக்கு இந்த அரசியல் பதிவு எல்லாம்? ஹி ஹி

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///@//// Eswar said...

புரட்சி தலைவி அம்மா வாழ்க .....
புரட்சி தலைவி அம்மா வாழ்க .....
புரட்சி தலைவி அம்மா வாழ்க .....

Thappu kanakku rajesh
This time kuda D.M.K. than
Dr. Kalaingar valga
by ஈஸ்வர் ////

ஆமா கணக்குல இவரு புலி, ராமானுஜதொட பக்கத்துக்கு வீடு . சொல்லிடாரு கவருனறு . . .

எல்லாம் ஒரு மன கணக்குதானே ஈஸ்வர் . . . யாரு வந்த என்ன? .. நமக்கு ஒன்னும் ஆகா போறது இல்ல

பட்டாபட்டி.... said...

நீங்க யாரு பக்கம் பா ? கொஞ்சம் சொல்ல வராத தெளிவா சொல்லுங்களேன் ....
//

ஹி..ஹி ஒரு குவாட்ரரும்.. மூணு பீடியும் வாங்கிக்கொடுத்தா.. நீங்கதான் அடுத்த முதல்வர்னு எழுதுவோம் பாஸ்.. ஏன்னா.. ஹி..ஹி எங்க உடம்புல ஓடுவது கழ(ல)க ரத்தம்.. ஹி..ஹி

பட்டாபட்டி.... said...

Blogger ராஜகோபால் said...

//அரசியல் பதிவர்கள் //

இப்புடி ஒரு க்ரூப் இருக்கா?

விடு விடு வந்தமா படிச்சமா கும்மியடிச்சமான்னு இருக்கனும் அத விட்டுபுட்டு அவரு அப்படி இவுரு இப்புடின்னு பதிவு போட்ட நம்ம பத்தியும் நாளை பதிவு வரும்.
//

ஹி..ஹி
அன்பே சிவம்..
அன்னையே கடவுள்.
தலைவரே எங்கள் வழிகாட்டி
கனிமொழியே எங்களை காக்கும் கடவுள்...

பட்டாபட்டி.... said...

♔ℜockzs ℜajesℌ♔™ ராக்ஸ்... ஹி..ஹி

Anonymous said...

enaku arasiyal pathi ellam onnum theriyathu rajesh... nan unga list la illatha oottu podatha nanbargal list.. blog nalla rasikkum padi eluthi irukeenga..

Jey said...

ரைட்டு.......

maggi said...

senior he he he semma kalaai ponga.. amma ve vandhu paathirukanum :P... enna dhideer nu arasiyal pechu?? adhula gudhika poreengala?? :a he he he he lolzz...

Related Posts Plugin for WordPress, Blogger...

Follow by Email

My Blog List

My Promoters