Followers

Sunday, October 17, 2010

ஜோக்ஸ்.....
ஹாய் friends , இந்த டைம் ஜோக்ஸ் சொல்ல வந்து இருக்குறேன் . கண்டிப்பா நீங்க எல்லாம் ரசிப்பிங்ககுற நம்பிக்கைல நல்ல ஜோக்ஸ்சுடன் ராஜேஷ் .....
1 ) ஒருத்தன் காலங்காத்தால டாக்டர் கிட்ட போய் " டாக்டர் , டாக்டர் நான் நேத்து நைட் பயங்கரமான கனவு கண்டேன் டாக்டர் " அப்படினான். டாக்டர் கடுப்பாயட்டாறு. சரி இருந்தாலும் அதெல்லாம் வரவங்க கிட்ட காட்ட முடியாது இல்ல . அதனால முகத்த சாந்தமா வச்சுக்கிட்டு  டாக்டர் சொன்னாரு " நீங்க ஒன்னும் டென்ஷன் ஆகாம,  அப்படி என்னதான் பயங்கரமான கனவு கண்டிங்கன்னு சொல்லுங்க " அப்படினாரு . அதுக்கு அவன் சொன்னான் " டாக்டர் நைட் நான் தூங்கும் போது ஒரு பெரிய பன்னு(Bun)  அதாவது பெரிய பிரட் சாப்பிடுற மாதிரி கனவு கண்டேன் டாக்டர் " அப்படினான் . அதுக்கு டாக்டர் ஊச்ஸ்ஸஷப்பா ...... இப்பவே கண்ணே கட்டுதேன்னு வடிவேலு ஸ்டைலேல நினைச்சுகிட்டு அதையும் வெளிய காட்டிக்காம சொன்னாரு " பிரட் சாப்பிட்ட ஒடம்புக்கு நல்லதுதான் இதுக்கு போய் ஏன் டென்ஷன் ஆகுரிங்க ? பீஸ் 100 ருபீஸ் குடுத்துட்டு நிமதிய கிளம்புங்கன்னு  சொன்னாரு டாக்டர் . அதுக்கு அவன் சொன்னான் " டாக்டர் அது இல்ல டாக்டர் நைட் தூங்கும் போது பெரிய பிரட் சாபிடுற மாதிரி கனவு கண்டேனா , விடிஞ்சு காலைல எழுந்துரிச்சு பார்த்த தலைக்கு வச்சு படுத்து இருந்த தலகாணிய காணாம் டாக்டர் !!!!!!!! "  அப்படினான் .

*************************************************************************************************
சிரிங்க சிரிங்க சிரிசுகிடே இருங்க ....மீண்டும் உங்கள வேற நல்ல ஜோக்ஸ் கூட சந்திக்கும் வரை..............
சிரிப்புடன் ,
ராக்ஸ். . ..

For fun chat, blog, forum, videos, games, live FM  kindly visit our website:  www.tamilrockzs.com

24 comments:

Vivek said...

hehe

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

all the best. Please correct the alignment

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Please remove word verification

Anonymous said...

you have very good writing style. I dont see a mean to follow your blog. Pls include "Google Friend connect" Widget, it would be easy for the readers to follow.

Keep rocking !!!

எஸ்.கே said...

சூப்பர்! தொடருங்கள்!

ப.செல்வக்குமார் said...

உண்மைலேயே செம காமெடிங்க.. நீங்க சொன்னா மாதிரியே சிரிசிட்டே தான் இருக்கேன் .. நல்லா இருக்குங்க ..!!

ப.செல்வக்குமார் said...

இந்த கமெண்ட் போடும்போது வோர்ட் verification கேக்குது .,. அத எடுத்து விட்டுருங்க ..

philosophy prabhakaran said...

rockzrajesh said...
முறை செய்ய வந்து இருக்கேன். அதன் சார் புதுசா வலைபூ எழுத தொடங்கி இருக்கேன் . எல்லாரும் நம்ப வலைபூவ வந்து படிகன்னும்ன ஏதோ முறை செய்யுற பண்பாடு , கலாச்சாரம் இருக்காமே . பெரியவங்க நெறைய பேரு வலைபூ படிக்கும் போதும் , நெறைய பின்னூட்டங்கள் படிக்கும் போதும் தெரிஞ்சுகிட்டேன் . அதன் முறை செய்ய வந்து இருக்கேன் .

அண்ணாச்சி உங்க பதிவு ரொம்ப சூப்பர் , கலக்கி புட்டிங்க , படிக்கும் போதே செம நகைசுவைய இருக்கு . ரொம்ப நன்றி.
(சரியாய் பண்ணிட்டேன? தெரிலப்பு .. . . )

முறை செய்ய வந்ததெல்லாம் OK தான்... ஆனால் வெறுமனே சம்பிரதாயத்துக்கு பின்னூட்டமெல்லாம் போட வேண்டாம்... இன்னமும் கூட நீங்கள் நிறைய கற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது... எழுத்துப்பிழையில்லாமல் எழுதினால் சிறப்பு... ஒரே நாளில் ஐந்து பதிவை வெளியிடுவதற்கு பதிலாக ஒவ்வொன்றாக வெளியிடலாமே...

philosophy prabhakaran said...

ஏனோ உங்கள் எழுத்துக்கள் ஒரு டி.வி. வர்ணனையாளரைப் போலவும் TOP 10 நிகழ்ச்சி நடத்தும் கோர்ட் சூட் போட்ட அண்ணாச்சி போலவும் இருக்கின்றன... but அதுவும் நல்லாத்தான் இருக்கு... தொடர்ந்து எழுதுங்க...

மங்குனி அமைசர் said...

வணக்கம் சாமியோவ் , உங்க முறைவாசல் பாத்து பூரிச்சு போயிட்டேன் , கலக்குங்க , போனபதிவுல நீங்க போட்ட gif பைல் படத்த கொஞ்சம் திருடிக்கிட்டேன்

Anonymous said...

Great job rajesh, waiting for more posts to keep me going. you rock!!!!!!!!!!!

பட்டாபட்டி.. said...

மங்குனி அமைசர் said...

வணக்கம் சாமியோவ் , உங்க முறைவாசல் பாத்து பூரிச்சு போயிட்டேன் , கலக்குங்க , போனபதிவுல நீங்க போட்ட gif பைல் படத்த கொஞ்சம் திருடிக்கிட்டேன்

//

மங்குனி.. திருடிட்டேனு சொல்லாதே..
அடி வயிறு கலங்குது.. ரீஜெண்டா.. எடுத்துக்கிட்டேனு சொல்லு..

( நம்ம ராஜேஸ் அண்ணாச்சி ஒண்ணும் சொல்லமாட்டாரு..ஹி..ஹி)

rockzsrajesh said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
all the best. Please correct the alignment ....
அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி .
எனது முதல் நன்றியா ரமேஷ்க்கு சமர்பிக்குறேன். பதிவு போட்ட உடனே எல்லாருக்கும் முறை செய்தேன் , நான் செய்த முறைய ஏத்துக்கிட்டு வந்து பொறுப்ப என்னோட பதிவுகளையெல்லாம் படிச்சுட்டு அக்கறையோட வந்து முதல் ஆளா எனக்கு பின்னோட்டம் குடுத்த ரமேஷ்க்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
ரமேஷ் நின்னுடிங்க போங்க , ராக்ஸ் பதிவுல முதல் ஆளா பின்னோட்டம் போட்டு வரலாறுல இடம் புடிசுடிங்க ரமேஷ். உங்க பெயர் கண்டிப்பா தஞ்சாவூர் கல்வெட்டுல வெட்டி வைக்க அரசுக்கு இந்த ராக்ஸ் பரிந்துரை செய்யுறான்.
ரமேஷ்க்கு எனது ஸ்பெஷல் நன்றிகள்.
ரமேஷ்- ரொம்ப நல்லவரு (சத்தியமா)

rockzsrajesh said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Please remove word verification

ப.செல்வக்குமார் said...

இந்த கமெண்ட் போடும்போது வோர்ட் verification கேக்குது .,. அத எடுத்து விட்டுருங்க .
........................................
அண்ணாச்சி கெத்தா எடுத்து விட்டுட்டேன்ப்ப word verification . இனிமே கேக்காது .

The word verification has been removed , as per you all suggestions

thanks for the suggestion.

rockzsrajesh said...

எஸ்.கே said...

சூப்பர்! தொடருங்கள்!
.................................
thanks S.K
i will try to give my level best.

rockzs...

rockzsrajesh said...

ப.செல்வக்குமார் said...

உண்மைலேயே செம காமெடிங்க.. நீங்க சொன்னா மாதிரியே சிரிசிட்டே தான் இருக்கேன் .. நல்லா இருக்குங்க ..!!
............................
நன்றி செல்வகுமார் . கண்டிப்பா என்னல முடிஞ்ச இன்னம் நெறைய நல்ல ஜோக்ஸ் தர முனைகுறேன் . உங்கள் சிரிப்பில் எனது சந்தோசம்.
ராக்ஸ் .......

rockzsrajesh said...

philosophy prabhakaran said...
முறை செய்ய வந்ததெல்லாம் OK தான்... ஆனால் வெறுமனே சம்பிரதாயத்துக்கு பின்னூட்டமெல்லாம் போட வேண்டாம்... இன்னமும் கூட நீங்கள் நிறைய கற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது... எழுத்துப்பிழையில்லாமல் எழுதினால் சிறப்பு... ஒரே நாளில் ஐந்து பதிவை வெளியிடுவதற்கு பதிலாக ஒவ்வொன்றாக வெளியிடலாமே...
........................................................
நன்றி பிரபாகர்.
1 ) இல்ல எனக்கும் சம்பிரதாயத்துக்கு பின்னூட்டும் போடுறதுல இஷ்டமும் இல்ல , உடன்படும் இல்ல . ஆனா முதல் தரவை எதாவது வித்தியாசமா போட்டு கவருன்னும்குரதுககதான் அப்படி ஒரு பின்னூட்டம் . மற்றபடி இனிவரும் என்னோட பின்னூட்டங்கள் கண்டிப்பாக கருத்துள்ள பதிவுக்கான தகுந்தத இருக்கும் .
2 ) இன்னமும் கூட நீங்கள் நிறைய கற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது... அப்படின்னு சொல்லி இருக்கீங்க . சார் நான் குழந்தை சார் வலைபூவ பொறுத்த வரைக்கும். இப்பதான் பொறந்து இருக்கேன் . கண்டிப்பா பணிவோட கற்றுகொள்கிறேன்.கற்றுகொள்வதருக்கு நான் என்ன்றைக்கும் தயங்கியதும் இல்லை , வெக்க பட்டதும் இல்லை. miles to go .
3 ) ஒரே நாள்ல நெறைய பதிவு போட்டதுக்கு காரணம் அது எல்லாம் முன்னாடியே எழுதிய பதிவுகள் . இனிமே ஓவொன்றகதான் போடுவேன் . நேரம் பற்றா குறையால் .
நன்றி
ராக்ஸ் ....

rockzsrajesh said...

மங்குனி அமைசர் said...

வணக்கம் சாமியோவ் , உங்க முறைவாசல் பாத்து பூரிச்சு போயிட்டேன் , கலக்குங்க , போனபதிவுல நீங்க போட்ட gif பைல் படத்த கொஞ்சம் திருடிக்கிட்டேன்
...................................................
யோவ் அமைச்சரே , நீர் மங்குனி அமைசர் என்பதை மணிக்கொரு முறை நிருபித்து கொண்டுதைய இருக்கீர் . வந்தமா துண்ட தூக்கி gif பைல் மேல போட்டமா அப்படியே கோழி அமுக்குற மாதிரி அமுக்குனாமா , போனமான்னு இல்லாம , இதுல எதுக்குய்ய பப்பிகுட்டி? அட ச்சா பப்ளிசிட்டி ? ஹி ஹி ஹி . . . .
மங்குனி சார் எடுத்துங்க சார் எடுத்துங்க தரலாமா எடுத்துங்குங்க . இன்னும் நெறைய வேன்னும்னாலும் இருக்கு நம்ப வெப்சைட் www.tamilrockzs.com ல , அங்க smiley அப்படின்னு ஒரு option இருக்கும் சட்பாக்ஸ் கீழ அதை சொடுக்குனின்கனா நெறைய gif பைல் இருக்கு தேவையானதா எடுத்துகோங்க. பயபடாம எடுங்க இது என்னோட சொந்த வெப்சைட் தான் .
இழப்பதற்கு ஒன்றும் இல்லை , கொடுப்பதற்கு நெறைய இருக்கு அன்பும் , பாசமும் .........
ராக்ஸ் ........

rockzsrajesh said...

susan said...

Great job rajesh, waiting for more posts to keep me going. you rock!!!!!!!!!!!
...........
thanks susan ...
everything because of you guy's great support.
thanks to all my website www.tamilrockzs.com users , friends and well wishers .
with love,
rockzs ....

rockzsrajesh said...

பட்டாபட்டி.. said...

( நம்ம ராஜேஸ் அண்ணாச்சி ஒண்ணும் சொல்லமாட்டாரு..ஹி..ஹி)
பட்ட இதுதான்யா இதுதான் என்னை யாருனே தெரியாது உமக்கு ஆனா மொத முறை பின்னூட்டம் போடும் போதே அண்ணாச்சின்னு சொல்லுற பாத்தியா பாசத்தோட அதன் நீங்க எல்லாம் பதிவுலகுல இந்த அளவுக்கு உயர்ந்து இருக்குறதுக்கு காரணம் . கத்துகுட்டியான எனக்கு எந்த வித தயக்கமும் இல்லாம , தலைகனமும் இல்லாம இயல்பா பின்னூட்டம் போடுறிங்க பாத்திங்களா , அதன் .
பட்ட சும்மாவே நீ பட்டைய கிளப்புவ , இருயா நானும் வந்துட்டேன் ட்ரவுசர போட்டுகிட்டு , ஆட்டதுக்கு , சும்மா தூள் கிளப்புவோம் .
சரி எங்கைய உன் கூட்டாளி வெளியூரு ? வர சொல்லுய ( நான் வெளியூரு ரின் எழுத்துகளை ரசிப்பவன் , சிரிப்பவன் )
ராக்ஸ் ......

இம்சைஅரசன் பாபு.. said...

பதிவு பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள் .....நல்ல எழுதுங்கள்
அப்புறம் அப்ப அப்ப குரூப் அ வந்து ஆடு வெட்டுவோம் .அழ மட்டும் கூடாது சரியா

பட்டாபட்டி.. said...

இம்சைஅரசன் பாபு.. said...

பதிவு பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள் .....நல்ல எழுதுங்கள்
அப்புறம் அப்ப அப்ப குரூப் அ வந்து ஆடு வெட்டுவோம் .அழ மட்டும் கூடாது சரியா

//

ஏன் அப்பு.. இப்பத்தான் ஆரம்பிச்சிருக்காரு...
பயமுறுத்திறாதீங்க....

Afraa said...

Very Interesting rajesh , keep going , All the best !!!

தமிழ் செல்வன் said...

good, find time come to my blog
http://silviaselvan.blogspot.com

Related Posts Plugin for WordPress, Blogger...

Follow by Email

My Blog List

My Promoters