பாஸ் என்கிற பாஸ்கரன் ......
சமீபத்தில் வெளிவந்து திரையில் ஓடிகொண்டிருக்கும் படம் . போஸ்டர் banner எல்லாம் பார்த்தேன் நடிகர் ஆரியா , நயன்தாரா செம பிரெஷா இருந்தாங்க . trailer வித்தியாசமாக இருந்தது. படம் நல்ல இருக்கு, ஆரியா சூப்பர், படம் பாக்கலாம் அப்படின்னு என்னோட நண்பர் ஒருத்தர் கூட சான்றிழதல் கொடுத்தாங்க . சரின்னு நானும் படம் பார்க்க ஆரம்பிச்சேன் . ஆரியா கலக்கலா அறிமுகம் ஆகிறார் . ஒபென்னிங் பாடல் வேற . கதை கும்பகோணத்தில் நடபதாக . ஆரியா அறியர் எக்ஸாம் எழுத போகும் போது நயன்தாராவை பேருந்தில் பார்க்கிறார் . ஆனால் எனக்கு ஒன்னு மட்டும்தான் புரியல பரீட்சை எழுத போற ஆர்யாதான் அந்த இங்கிலீஷ் புக் வச்சு இருக்கார்னா , எக்ஸாம்க்கு supervisor ஆகா போற நயன்தாராவும் அதே இங்கிலீஷ் புக் வச்சு படிச்சுகிட்டு போறாங்க பேருந்துல . அதுதான் ஏன்ன்னு தெரியல. ஆரியா இப்படி எல்லாருக்கும் தெரியுற மாதிரியா மொக்கைய பிட்டு எடுத்துகிட்டு போவாரு? லாஜிக் கொஞ்சம் கூட இல்லைங்க . இப்படி பொறுப்பில்லாத ஊரை சுற்றும் கதாநாயகன். ஆரியா என்ன செய்ய போராருனே தெரியாம கதை போகுது . கூட இருக்கும் சந்தானம் அப்போ அப்போ கிச்சு கிச்சு மூட்டுகிறாரு. இப்படி படம் பாத்துகிட்டு இருக்கும் போதே, எனக்குள் ஒரு உணர்வு இந்த படத்த எங்கையோ இதுக்கு முன்னாடி பார்த்த மாதிரி . கொய்யா அப்புறம்தான் தெரிஞ்சது இந்த இயக்குனர் ராஜேஷ் இதுக்கு முன்னாடி ஒரு படம் எடுத்து இருகருன்னு . அட " Figure முக்கியமா? இல்ல (சிக்கன்) பீஸ் முக்கியமான்னு? கேட்டதுக்கு பீஸ்தான் முக்கியம்ன்னு" நல்ல கருத்த சொன்ன SMS அதாங்க " சிவா மனசுல சக்தி " படத்தோட இயக்குனர். என்ன கொடுமை இது? அந்த படத்த பார்த்துட்டே நான் நொந்து போய் வந்தேன் தியேட்டர்ற விட்டு . இது தெரியாம இந்த படாத இவ்வளவு நேரம் பார்த்துடமேன்னு இருந்தது . இது முன்னாடியே தெரிஞ்சு இருந்த இதனை நேரம் வேஸ்ட் ஆகி இருக்காது.
முடியலடா சாமி |
டைரக்டர் சார் அது எப்படி சார் 1st படம் மாதிரியே 2nd படத்தையும் எடுத்திங்க? கரெக்டா சொல்லனும்ன்ன BOSS க்கும் , SMS க்கும் 6 வித்தியாசம் கண்டு புடிக்கலாம் குமுதம் நாளிழிதலா வர 6 வித்தியாசம் கண்டு புடிக்குற மாதிரி .
1 ) SMS சென்னைல நடக்குது கதை , BOSS கும்பகோணத்தில் நடக்குது .
2 ) SMS ல கதாநாயகனுக்கு அண்ணன் கிடையாது . கதாநாயகிக்கும் அக்கா கிடையாது . ஆனா BOSS ல கதாநாயகனுக்கு அண்ணனும் , கதாநாயகிக்கு அக்காவும் இருக்காங்க .
அட என்னங்கட இது 6 வித்தியாசம் கூட வரல
எல்லாம் ஹெட் லெட்டர் |
****************************************************************************************************
இப்ப பாருங்க SMS படம்மும் , BOSS படம்மும் எப்படி ஒரே மாதிரி இருக்குனு சொல்லுறேன் . ரெண்டு படத்துலயும் ஹீரோக்கு அப்பா இல்ல அம்மா , ஒரு தங்கச்சி இருகாங்க. கதாநாயகிக்கு அம்மா இல்ல அப்பா மட்டும்தான் அவரும் சரியான மாங்கவ இருகாங்க . ரெண்டு படத்துலயும் ஹீரோ பொறுப்பில்லாம சுத்துறாங்க . ரெண்டு ஹீரோவ்வும் செம நக்கல் பார்டிங்க , யாருக்கும் அடங்க மாட்டாங்க . ரெண்டு ஹீரோவுக்கும் நண்பன் சந்தானம்தான் . ரெண்டு ஹீரோவ்வும் சந்தானத்தா முழி பிதுங்க டார்ச்சர் பண்ணுறாங்க. ரெண்டு கதாநாயகிகளும் நல்ல படிச்சு , decent ஆனா வேலைல இருக்கவங்க ஆனா கொஞ்சம் கூட தகுதியே இல்லாத கதாநயகன காதல் பண்ணுறாங்க . ரெண்டு ஹீரோவ்வும் திருந்தவே மாட்டோம் கடைசி வரைக்கும் இப்படியேதான் இருப்போம்ன்னு அடம்புடிக்கிறதா காட்டி இயக்குனர் மற்ற பட ஹீரோக்களிடம் இருந்து வித்தியாச படுதுவத நினைச்சுகிட்டு படம் பாக்குறவங்க எரிச்சல் அடைய செய்யுறாரு . கடைசி வரைக்கும் ரெண்டு ஹீரோவும் எதையும் சாதிக்கலேன்னா கூட பரவால்லை , அடிப்படை விஷியங்கள் கூட செய்ய மறுக்கிறார்கள் . என்னதான் காமெடி பட எடுப்பதா இருந்த கூட கொஞ்சமாவது லாஜிக் இல்லைனாலும் எரிச்சல் அடைய செய்யாமலாவது இருக்கலாம் .
[ பின் குறிப்பு : இந்த ரெண்டு படமும் இந்த ஹீரோக்கள் போல குணநலன்கள் கொண்டவர்களுக்கு புடிச்சு இருக்குறத சொல்லுறாங்க. என்னவோ தெரியலைங்க ... ]
அன்புடம்,
ராஜேஷ். ( நான் இந்த படத்தோட இயக்குனர் இல்லைங்கோ..... )
For fun chat, blog, forum, videos, games, live FM kindly visit our website: www.tamilrockzs.com
8 comments:
last ha ne solli irukia
ராஜேஷ். ( நான் இந்த படத்தோட இயக்குனர் இல்லைங்கோ..... ) adu than punch he he
rajesh 2 vithisayam than soliruka 3 eruku pa
3) SMS la hero kadaisi varai urupada matar , but BOSS la tutorial vachu munaruranla etha solla maranthita,,, nee enna padam partha 1adi 1adi
actual ஆ ஒரு உண்மைய சொல்லட்டா சிநேக , பாஸ் படத்தா இடைவேளை வரைக்குமே பார்க்க முடியல குப்புற படுத்து தூங்கிட்டேன் அவ்வ்வவ்வ்வ்வ் ..... அதான் அந்த மேட்டர் விட்டு போச்சு ....
அன்புடன்
ராக்ஸ் ....
http://rockzsrajesh.blogspot.com/
rajesh samalificationa,,, nala samalikira,,, officela than work panama thungurana padam parkum pothum thukama nee horliks lite try pannu pa ,,, he he he he
Same feeling Machi.. Naaney en blog-la eluthalaamnu irunthen.. Konjam miss aayuruchu..
http://vsmovi.blogspot.com/
:)..அட.. நல்லா எழுதீருக்கீங்க பாஸ்..i like it..
jolly yana padatha jolly ya parungappa,..
padam teachnicala pakka illa entertainment kaga pakkurathu...
Rocks rajesh padam pakkanum oscar nomination ku select panna sonnala ungala
Ayoo enna kodumma saravanan ithu
Padatha mothalla teaterla parungappa appuram comment solla vanga
Post a Comment